ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஒரு மலைக்கிராம 17வயது கல்லூரி மாணவியின் நடவடிக்கையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது...கர்ப்பம்னு தெரிய வர
.
வீட்ல கண்டிச்சி கேக்கவும் ரெண்டு பேரு பாலியல் துன்புறுத்தலுக்கு தொடர்ந்து ஆளாக்குனாங்கனு வீட்ல சொல்லிருக்கு...
.
எம்.எல்.ஏ அலுவலகம் எப்படி இயங்குகிறது என்பதை ரிப்போர்ட் பண்ணா அது முதிர்ந்த ஜனநாயக நாட்டின் ஊடகங்கள் என்றால்,
எம்.எல்.ஏ அலுவலகம் எப்படி இருக்கிறது என்று ஆஃபீஸ் டூர் காட்டிட்டு இருப்பதை என்னன்னு நீங்க சொல்வீங்க?
ஒரே விதமான குற்றம்! தவெக காரனுக்கு ஸ்டேசன் ஜாமீன்! இன்னொருத்தன அடிச்சே போட்டுத்தள்ளிட்டாங்க!.
குட்கா விக்கறதுனா எங்க கட்சிக்காரன் மட்டும் தான் விக்கணும்ன்றதுதான் மாற்றம்!
கட்சியில் சங்கத் தமிழனை தூண்டிவிட்டு திமுக தலைவர் , அவர் குடும்பம் என எல்லோரையும் கடிக்கவிட்டு வேடிக்கை பார்த்தவர் தான் ..
யோக்கியர் தான் ..
திருமா-வள-வள-வள-வன்.
திருமாவிற்கு கொள்கையும் கிடையாது
கோட்பாடு கிடையாது
கட்சியை நடந்த துப்பும் கிடையாது என்றுதான் பனையூர் பாபு விசிகவை விட்டு வெளியேறினார்
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட ஒரு பெண் புகார் அளித்தும் MLA சரவணன் இன்று வரை கைது செய்யப்படவில்லை.
ஆனால் விஜய்யை திட்டிவிட்டார் என்ற காரணத்துக்காக ஒரு மாற்றுத்திறனாளியை இழுத்து வந்து கைது செய்யும் அளவுக்கு அதிகார போதை இந்த அரசுக்கு தலைக்கேறி விட்டது.
#மாற்றம்
#WATCH | சென்னை மணலி மற்றும் மாத்தூர் பகுதிகளில் 3 மணி நேரமாக மின்வெட்டு.
தொடர் மின்வெட்டால் ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.
#SunNews | #Manali | #PowerCut
முன்னாடிலாம் விசாரணைக்கைதி இறந்துட்டா கஸ்டடி டெத்ன்னு பெரிய அளவுக்கு ஹாட் டாபிக்கா இருக்கும்,
ஆனா இப்போ பாருங்க ஆணவக்கொலையாகட்டும், பாலியல் பலாத்காரமாகட்டும், கஸ்டடி டெத் ஆகட்டும். வானிலை அறிக்கை செய்தி மாதிரி ஜஸ்ட் லைக் தட்ன்னு மக்கல் கடந்து போறாங்க.
ரியல் மாற்றம் கைஸ்.
விசிகவில் இருக்கும் ஆளூர் ஷானவாஸ் தர்க்கமாகப் பேசக்கூடியவர். அவர் சமீபத்தில் எந்த சேனலுக்கும் பேட்டி கொடுக்காமல் இருப்பதற்கு ஒரே காரணம் விசிக தலைவர் திருமா.
குடியரசு தலைவர் ஆட்சி வராமல் தடுக்க தவெகவிற்கு ஆதரவு தந்தோம், ஆட்சியில் நீடிப்பதற்காக அமைச்சரவையில் பங்கு பெற்றோம் என்ற இந்த இரண்டு கேள்விகளுக்கு அவரால் பதில் தர முடியும்.
மற்றப்படி, திருமா காலையில் ஒன்று பேசி மாலையில் மற்றொன்று பேசி நடிக்கிறாரே என்று கேட்டால்... அமித்ஷா தன்னை அழைத்து 'ஹலோ திருமா ஜி, ஹேப்பி பர்த் டே டூ யூ' என்று சொன்னதைப் பெருமையாகப் பேசிவிட்டு, ஒரு திருமண வீட்டில் நாம் தமிழர் கட்சி சீமானும் திமுக தலைவர் ஸ்டாலினும் பேசியதற்கு உள்நோக்கம் கற்பிக்கிறாரே என்ற இது போன்ற கேள்விகளுக்கு ஷானவாஸால் பதில் தர முடியுமா? முடியாது.
திருமா வயது காரணமாக எல்லாம் மாற்றி மாற்றி பேசவில்லை - ம.ந.கூ காலத்து திருமா மீண்டும் வெளியே வந்துள்ளார்.
தவெக வுக்கு முட்டு கொடுத்த வாடகை வாய் VCK பாய்ஸ் எங்க டா இருக்கீங்க..?
7 தலித் அமைச்சர்கள் 🔥
சமூக நீதி துறை 🔥
கூட்டணி ஆட்சி 🔥
எல்லாத்துக்கும் ஃபயர் விட்டீங்களே டா..
ஏற்கனவே கட்டுன அம்பேத்கர் சிலைய திறக்க முடியாமல் துப்புகெட்டு போய் இருக்கீங்களே டா..
நாலு சாதி வெறியனுங்க சத்தம் போட்டோனேனு
தவெக அரசு தலித் மக்கள அடிச்சு விரட்டிருச்சு. வாய்ல வாழைப்பழம் வைத்துகொண்டு இருக்காரா டோக்கன் அமைச்சர்??
#வாடகை_வாய்_VCK
செந்தில்பாலாஜி எப்படி 5 நிமிடத்தில் அரசு மருத்துவ மனைக்கு வந்தார்..!?
இதா தான் CTR நிர்மல்குமார் முன் வைக்கும் கேள்வி.
அவரை கேள்வி கேட்பது இருக்கட்டும்.
உங்க காலுக்கு கீழே மயங்கி விழுந்தவர்களை தூக்கி கூட விடாமல் நீங்க எங்க போனீங்கனு கேட்டா அதுக்கு ஒருத்தனுக்கும் பதில் சொல்ல துப்பில்லை.. 😏
சரி உங்க குத்தம் சொல்லி என்ன ஆகப்போகுது தலைவன் ஓடும் போதா நீங்களும் கூட சேர்ந்து ஓடி போயிட்டீங்க.. 🤨
பதில்: அவரு முதலில் போனது காந்திகிராமத்தில் இருக்கும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு இல்லை.
அவர் அப்போது இருந்த கலைஞர் அறிவாலயம் இருக்கும் இடத்தில் இருந்து 800 மீட்டர் அருகில் இருந்த அமராவதி மருத்தவமனைக்கு தான்.
ஆனால் பாருங்க காந்திகிராத்தில் இருக்கும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு முதலில் சென்றவர் இப்போது தவெக கட்சியில் இணைந்திருக்கும் MR. விஜயபாஸ்கர் தான். ஆனால் ஆவர் எங்கிருந்து மருத்துவமனைக்கு மின்னல் வேகத்தில் போய் சேர்ந்தார் என்று யாரும் கேள்வி கேட்கவில்லை. ஏன்னா அவரு வீட்டில் இருந்து அங்க வேகமாக வந்து சேர வாய்பில்லை காரணம் அவருடை வீடு இருப்பது அசம்பாவிதம் நடந்த இடத்திற்கு அருகில் வடிவேல் நகரில்.
அப்போது அங்கே உச்சக்கட்ட பதட்டம், போக்குவரத்து நெரிசல் வேற..
ஒரு வேலை கட்சி அலுவலகத்தில் இருந்து வந்திருப்பாரா..
அது 80 அடி ரோட்டில் பிறகு எப்படி அவ்வளவு சீக்கிரம் அங்கே போக முடிந்தது....!?
பாதிப்பு ஏற்பட்டதும் ஓடி போய் உதவி செய்தவர் உங்களுக்கு குற்றவாளி. செல் போனை அனைத்து வைத்துவிட்டு தலைமைறவா ஓடி ஒளிந்து கொண்ட நீங்க உத்தமர்களா..!? 😏