நான் பிராமணன் தான். இத்தேர்தலில் மட்டுமல்ல கடந்த 2004 நாடாளுமன்ற தேர்தல் முதல் என் வாக்கு திமுகவிற்கு மட்டுமே. இப்போது தான் எனது மனம் குளிர்ந்திருக்கிறது.
பிராமணன் என்பதை தாண்டி யோசிக்கும் "மனிதர்களுக்கு" மனசாட்சி என்றும் சாட்டையடி தராது.
#WATCH | “முதலமைச்சர் பிறந்தநாளை குதூகலமாக கொண்டாடினோம்.. இது ஒரு தப்பா?”
அரசுப் பள்ளி வளாகத்தில் நடந்த விழாவில் ‘வாடி வாடி வாடி கைப்படாத CD’ பாட்டுக்கு நடனமாடிய காங்கிரஸ் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி
#SunNews | #Madurai | #Congress | #TVKVijay
TVK MLA ,வெளியில் இருந்து தோசை வாங்கிட்டு வந்து , அம்மா உணவகத்தில் வைத்து சாப்பிடு Reels எடுத்து இருக்காப்ல...!
கடைசில மாட்டிக்கிட்டாப்ல 😁😁
#TVKVijayFails
அப்படி என்ன சாதிச்சு அறுத்து தள்ளிட்டாருன்னு இந்த அலப்பறை பண்ணுறானுங்க
இந்த தற்குறிகளால தமிழ்நாட்டுக்கு 5 பைசாவுக்கு பிரயோஜனம் கிடையாது இடையூறு மட்டும் தான்