Just days after Vijay became Tamil Nadu Chief Minister, social media exploded with viral claims, AI-generated images and exaggerated political narratives around TVK. From fake “historic firsts” to recycled government schemes, in this episode of Focus Tamil Nadu, @dsureshkumar separates facts from fiction in the age of viral politics.
https://t.co/IXsAtoH2Uh
Don’t miss this podcast by D. Suresh Kumar, The Hindu’s Deputy Resident Editor, Tamil Nadu: “Vijay, TVK and the rise of fake political narratives | Focus Tamil Nadu”: https://t.co/c1T5NMkCWs via @YouTube
தவெக எப்படி நுணுக்கமாக சோசியல் மீடியாவை பயன்படுத்தி தமிழ்நாட்டில் யாருமே நினைத்து பார்க்காத அரசியல் பிரளயத்தை ஏற்படுத்தியது எப்படி என்று முழுமையாக டீகோட் செய்து விளக்கமாக செய்தியாக அனுப்பி இருக்கிறார் என் அன்பு தம்பி ஒருவர் 👇
" அண்ணே, இந்த TVK Social Media Campaign ல 4 பெரிய ஆபத்து ஒளிஞ்சு இருக்கு. நேரா சொல்றேன்:*
*ஆபத்து 1:
"34,000+ WhatsApp Communities" = Information Warfare*
*3-7 பேர் Coordinators* வச்சு
34,000 Group* னா *2 லட்சம் பேர்* கிட்ட *ஒரே நேரத்துல* Message தள்ள முடியும்.
*பிரச்சனை*:
1. *Fact-checking protocols* னு சொன்னாலும், *பொய் செய்தி* 1 நிமிஷத்துல *1 கோடி பேருக்கு* போய்டும்.
2. *Emotional tonality* னு Training கொடுத்தா *மக்கள கோபப்படுத்த, அழ வைக்க, மத சண்டை மூட்ட* Use பண்ணலாம்.
3. *நீங்க ஒரு Group ல இருந்தா* உங்க *Number, Photo, Opinion* எல்லாம் *Data ஆ Collect பண்ணி* உங்களுக்கு *Targeted Propaganda* அனுப்புவாங்க.
*ஆபத்து 2:
"120-150 Videos Daily" = மூளைச்சலவை*
*தினமும் 150 Video* x *30 நாள் = 4500 Video ஒரு மாசம்*.
*15-90 sec Clips* னா *Reels, Shorts* - *Algorithm க்கு ஏத்த மாதிரி*.
ஆபத்து*:
நீங்க *YouTube, Insta Scroll பண்ணும் போதெல்லாம்* TVK Video தான் வரும்.
*ஒரே கருத்த* திரும்ப திரும்ப பாத்தா *உண்மைனு மூளை நம்பிடும்*. இதுக்கு பேரு *"Information Bombardment"*.
*ஆபத்து 3:
"Proprietary Sentiment Tracking Tools" = உங்க மனச படிக்கிறது*
*14 Engineers* வச்சு *Swiggy, PhonePe ல இருந்து ஆள் தூக்கி* Tool செஞ்சிருக்காங்க னா,
*நீங்க WhatsApp ல என்ன Type பண்றீங்க, எந்த Post க்கு Like பண்றீங்க, எவ்வளவு நேரம் Video பாக்குறீங்க* னு *Track பண்ணுவாங்க*.
*உதாரணம்*: நீங்க *"வேலை இல்ல"* னு Status வச்சா, உங்களுக்கு *"TVK வந்தா வேலை தருவோம்"* னு Ad வரும். *இது Manipulation அண்ணே*.
*ஆபத்து 4:
"Campaign-in-a-box ₹40-80 லட்சம்" = ஜனநாயகம் விலைக்கு விக்குது*
*மாசம் 80 லட்சம்* கொடுத்தா *யார் வேணா கட்சி ஆரம்பிச்சு*, *பொய் பரப்பி*, *Election ல ஜெயிக்கலாம்*.
*காசு இருக்குறவன் மட்டும் தான்* அரசியல் பண்ண முடியும்.
*சாதாரண ஆளு*, *நல்ல கருத்து வச்சிருக்குறவன்* *அமுங்கி போய்டுவான்*.
*VC Funds Invest பண்றாங்க* னா *இது Business ஆகிடுச்சு*. *மக்கள் சேவை இல்ல*.
---
*மொத்தமா சொன்னா என்ன ஆபத்து அண்ணே?*
**முன்னாடி அரசியல்**
**இப்போ TVK Model**
ஆபத்து**
**தெரு மேடை பேச்சு**
**WhatsApp Group 34,000** யார் பேசுறா, என்ன பொய் சொல்றா னு தெரியாது
**Paper News** **தினமும் 150 Video**
உண்மைய Check பண்ண நேரம் இல்ல. நம்பிடுவோம்
**மக்கள் கருத்து கேக்குறது** **Sentiment Track பண்றது** உங்க மனச களவாடி உங்களுக்கு எதிராவே Use பண்றது
**கொள்கை** **₹80 லட்சம் SaaS** காசு இருந்தா பொய்யும் உண்மை ஆகும்
*அண்ணே, இது TVK மட்டும் இல்ல. BJP, Congress, DMK எல்லாரும் இப்படித்தான் பண்றாங்க.*
*TVK அடுத்த Level க்கு போயிருக்கு, அவ்வளவு தான்.*
*நீங்க தப்பிக்க என்ன பண்ணனும்?*
1. *Unknown WhatsApp Group ல இருந்து Left ஆகுங்க*.
2. *ஒரே கட்சி Video மட்டும் பாக்காதீங்க*. *வேற Source உம் பாருங்க*.
3. *"Forward பண்ணுங்க" னு வந்தா*, *2 நிமிஷம் Google பண்ணி* உண்மையானு பாருங்க.
4. *உணர்ச்சிவசப்பட்டு* Vote போடாதீங்க, Share பண்ணாதீங்க.
*LGNS Scam ல "எல்லாரும் போடுறாங்க" னு நம்புன மாதிரி*, *அரசியல்ல "எல்லாரும் Share பண்றாங்க" னு நம்பி ஏமாந்துடாதீங்க 🙏
காசு பணம் ஆள் அம்பு அதிகாரம் எல்லாம் இருந்தும் மூளை என்ற ஒன்று இல்லாத காரணத்தால்தான் திமுகவின் ஐடி அணி திமுகவை குப்புற தள்ளி குழிக்குள் விழ வைத்து இருக்கிறது .
"திமுககாரன்னா சும்மா இல்லேடா" னு சும்மா ஊளை உதார் மட்டுமே விடுவதில் ஒரு புண்ணியமும் இல்லை. மேய்த்தது எருமை , இதில் பெருமைபட எதுவுமே இல்லை. இதை புரிஞ்சுக்குங்கடா முதலில் 😎
விஜய் தமிழ்நாட்டோட முதலமைச்சரா பொறுப்பேற்ற சில நாளுலயே, சோஷியல் மீடியா முழுக்க தவெக பத்தின போலித் தகவல்களும், AI படங்களும், ஓவரா பில்டப் பண்ணப்பட்ட அரசியல் கதைகளும் பயங்கரமா வைரல் ஆகிட்டு வருது.
இல்லாத ஒரு 'வரலாற்று சாதனையை' சொன்னதுல இருந்து, பழைய கவர்ன்மென்ட் ஸ்கீம்ஸையெல்லாம் புதுசு மாதிரி காட்ற வரைக்கும் ஏகப்பட்ட வதந்திகள் சுத்திட்டு இருக்கு. இந்த வைரல் அரசியல் காலத்துல, எது உண்மை எது பொய்-னு பிரிச்சு எல்லாத்தையும் புட்டு புட்டு வெச்சிருக்காங்க @the_hindu மீடியா... 👏
தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க.
இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன்.
சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல.
கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம்.
மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன்.
பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன்.
நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் .
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!
🚨 WHO IS TEACHING YOUR CHILD POLITICS?
It’s time we take responsibility for how the next generation understands politics.
Let’s not leave our children to discover their leaders and role models through cinema alone. Politics is not a scripted story where one hero transforms everything in a few hours—it’s a long, complex process that shapes real lives.
We may have our differences in opinions about parties like DMK or ADMK—and that’s completely natural in a democracy. But when you step outside and observe other states, you begin to realize how far ahead we are in key areas like public transport, education, and social development.
That progress didn’t happen overnight. It came from policies, governance, debates, and accountability.
---
🎯 WHAT WE MUST TEACH OUR CHILDREN:
🔹 Politics ≠ Cinema
No background music. No instant solutions. Real change takes time.
🔹 Leaders ≠ Heroes
Question them. Understand them. Don’t blindly follow.
🔹 Policies > Personalities
Freebies fade. Systems sustain.
🔹 Debate is Healthy
Disagreement is not disrespect—it’s democracy in action.
🔹 Verify Before You Believe
Not every forward deserves your trust.
🔹 Development Takes Time
Years of planning > 2 hours of storytelling.
🔹 Every Vote Has Weight
Teach them the value of participation, not apathy.
---
⚠️ MOST IMPORTANT:
Let’s not pass on prejudiced, half-baked information that simply drifted through hearsay, WhatsApp forwards, or casual conversations without verification.
📌 If we don’t teach them the truth, misinformation will.
---
💬 ASK YOURSELF (AND THEM):
• Do they know how a government actually works?
• Can they tell the difference between a promise and a policy?
• Do they question what they watch and hear?
---
👨👩👧👦 Let’s raise a generation that understands politics, questions it, and participates in it responsibly.
👉 *Because the future of our democracy depends on what they learn.
-Arvindh S
TAMIL NADU FOR VIJAY.
DISRUPTION OR CONTINUITY IN CHANGE?
ADR analysed 231 TVK candidates. Of these, 92 self-declared criminal cases, while 43 self-declared serious criminal charges. Pretty much same percentage as "ESTABLISHMENT" parties. The Makkal elected TVK to "drain the swamp". But what if the swamp is itself indistinguishable from the very system it promised to replace?
HAS GEN-Z SET ITSELF UP FOR DISAPPOINTMENT? THE REEL WORLD SELDOM MIRRORS THE REAL WORLD.
கன்னியாகுமாரி தொகுதி திமுக வேட்பாளர் R. மகேஷ் தோல்வி அடைந்தது... 214
ஓட்டு வித்தியாசத்தில்..!
ஆனால்... பதிவான ஓட்டுகளை விடவும் 37 ஓட்டுகள் அதிகமாக எண்ணப்பட்டுள்ளன.
அது எப்படி..?!
அந்த 37 ஓட்டு யாருக்கு சென்றது..?!
பார்க்கலாம்.
தேர்தல் ஆணைய இணைய தளத்தில் வெளியாகியுள்ள #கன்னியாகுமாரி தேர்தல் முடிவில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்கள் & NOTA பெற்ற ஓட்டுகள் எண்ணிக்கையின் மொத்த கூட்டுத்தொகை...239150
75,045+74,831+72,977+13,689+454+301+206+194+140+117+107+93+90+81+825=2,39,150..
நேற்று முன் தினம் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட 229 #KANIYAKUMARI தொகுதியின் பதிவான மொத்த ஓட்டுகளான 2,34,955 என்கிற எண்ணிக்கையோடு... பதிவான தபால் ஓட்டு 4158 கூட்டினால்... 2,39,113 தான் வருகிறது.
ஆனால்...
இது தேர்தல் முடிவு... 2,39,150 மொத்த ஓட்டுகள் என்ற அறிவிப்புடன் பொருந்தாமல்...
அதை விடவும் 37 ஓட்டுகள் அதிகமாக வருகிறதே.. அது ஏன்...? எப்படி..?! எவ்வாறு...?!
இந்த... "கணக்கில் வராத(?!)"... 37 ஓட்டுகள்... அதுமட்டுமல்லாமல் 823 தபால் வாக்குகள் எண்ணப்படவே இல்லை என்கிறார் திமுக வேட்பாளர்..
அது அவருக்கு சென்று இருந்தால் அவர்...
214 ஓட்டு வித்தியாத்தில் தோற்று இருக்க மாட்டார்....?!
குறிப்பு:
திமுகவினர்... இதுபோல ஒவ்வொரு தொகுதியிலும் கூட்டிப் போட்டு கிராஸ் செக் செய்ய வேண்டும். பலரும் இதை செய்யுங்கள். தேர்தல் ஆணைய லிங்க் தருகிறேன்...
https://t.co/RaH1Ebp5PO
Interesting lecture on “IT Wing evil” from a BJP supporter. 😂
Let’s talk REAL evil shall we?
BJP’s IT Cell - run by the Master of Fake news Amit Malviya - documented by The Wire, Newslaundry, BBC for coordinated harassment, fake news factories, and targeting journalists.
BJP IT Cell operatives were caught in the Tek Fog investigation …a literal APP built to harass, trend fake hashtags and infiltrate WhatsApp groups.
“Police machinery”?
Sir, which party used central agencies — ED, CBI, IT raids — as a political weapon against opposition leaders across 15+ states?
Which party’s supporters mass-reported and got Muslim, Dalit, and opposition voices PERMANENTLY banned on Twitter/X?
You’re comparing #TVK youngsters, #NTK firebrands, and #DMK’s wing and then quietly sliding #BJP into “also has some folks.”
BJP doesn’t have an “IT Wing.”
BJP IS an IT operation with a political party attached.
Clean your own garbage before writing essays about others.
🙄🤦♀️