கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, அடுத்தத் தலைமுறை இளைஞர்களை @dmk_youthwing-ல் சேர்க்கும் முயற்சியாக, 'இல்லந்தோறும் இளைஞரணி' முன்னெடுப்பை தமிழ்நாடு முழுவதும் முன்னெடுத்து வருகிறோம்.
ஈரோடு தெற்கு மாவட்டக்கழக இளைஞரணி சார்பில் இல்லந்தோறும் இளைஞரணி மூலம் சேர்க்கப்பட்டுள்ள இளைஞர்களுக்கு உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் வழங்கும் பணியை பெருந்துறை மேட்டுக்கடையில் இன்று தொடங்கி வைத்தோம்.
இயக்கத்தின் இதயமாம் இளைஞர் அணியில் இணைந்துள்ள தம்பிகளின் இயக்கப்பணி சிறக்கட்டும் என வாழ்த்துரையாற்றினோம்.
@Muthusamy_erode@mp_saminathan@anthiyrselvaraj@keprakashdmk@pssrinivasandmk@thiruurthozhan
I strongly condemn the venomous statement made by the Union Minister @ShobhaBJP. I wonder how the BJP minister arrived at such an outrageous claim when the NIA is investigating the Rameswaram Cafe Blast case matter ?
The deplorable divisive politics of the BJP has hit a new low. I’m sure the Tamils and our Kannadiga brothers and sisters will reject the disgusting claims of the BJP.
I urge the NIA to investigate her. ECI must act against her for hate speech which seeks to threaten the unity and harmony of our great nation.
Breaking :- Sources State That @dhanushkraja - @mari_selvaraj Project Is Going To Be A Pan India Project & Script Is Going To Be Exciting Than Karnan. Film To Be Produced By @wunderbarfilms .
Shoot Kickstarts This Year End.
#CaptainMiller