உழைப்பில்தான் உடல் வலிமை உறுதி பெறும்; உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்; உழைப்பின் பயனால் கிடைக்கும் உயர்வே மனநிறைவு அளிக்கும்;
நம்பிக்கையோடு உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம்!
உழைக்கும் கரங்களின் ஒற்றுமையை உணர்த்தி, உழைப்பின் பெருமையை உலகுக்கு பறை சாற்றும் தொழிலாளர் தினமாகிய 'மே' தினத் திருநாளில், தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த 'மே' தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
#MayDay
@AIADMKOfficial
1970-ல் Indira Gandhi தலைமையில் நடந்த #Delimitation தமிழ்நாட்டின் 41 நாடாளுமன்ற தொகுதிகள் 39 ஆக குறைப்பு.
அதில் “கோபிசெட்டிபாளையம்” & “திருச்செங்கோடு” போன்ற தொகுதிகள் மறைந்தன.
அப்போது முதல்வர் Karunanidhi தமிழ்நாட்டின் உரிமைக்காக போராடினாரா?
அல்லது மத்திய அரசுக்கு ஆதரவு தந்தாரா?
இன்று அதே விஷயத்தை பேசும் M. K. Stalin @mkstalin அப்போது எங்கே இருந்தார்?
ஆனால் இன்று Narendra Modi @narendramodi தலைமையில்
39 → 59 இடங்களாக உயர்கிறது.
தமிழ்நாட்டின் குரல் பாராளுமன்றத்தில் வலுப்படும் ஒரு பெரிய சந்தர்ப்பம்.
ஆனால் அதையும் எதிர்த்து அரசியல் நாடகம் ஆடும் திமுக!
மக்களே சிந்தியுங்கள்…
யார் வளர்ச்சி? யார் தடைகள்?
திமுகவை அழிக்க வந்த “தீ” பரவட்டும்.
உங்கள் ஓட்டு, உங்கள் எதிர்காலம். 🇮🇳🔥
@satyenaiadmk @prof_vinodkumar
#TamilNadu #Delimitation #Politics #Modi #Edappadipalanisami #Admk #Dmkfails #EPSWave2026
ஒரு நாடாளுமன்ற உறுப்பின���ாக இருந்தோம், திராவிட இயக்கத்தில் முக்கிய பங்காற்றிய திரு. என்.வி. நடராசன் குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறோம் என்ற பொறுப்பு கொஞ்சம் கூட இல்லாமல், வழக்கமான திமுக கொத்தடிமை போல பொய்களையும் அவதூறுகளையும் அள்ளி வீசியுள்ளார் @DrKanimozhiSomu அவர்கள்.
திமுக துணைப் பொதுச்செயலாளராக உள்ள @KanimozhiDMK சொந்த அண்ணன் குடும்பத்தால் ஓரங்கட்டப்பட்டு, கட்சியில் செல்லாகாசாக ஸ்டாலினால் மாற்றப்பட்டு, யாருமே பேசவோ, தன்னை கனிமொழி ஆதரவாளர் என்று காட்டிக்கொள்ளவோ கூட தயங்கும் அளவிற்கு புறக்கணிக்கப்பட்டு உள்ளதை குறிப்பிட்டு சொன்னால், அதை தனது வழக்கமான வக்கிர புத்தியோடு திமுக அணுகியிருப்பது வெட்ககேட்டின் உச்சம்.
மீண்டும் சொல்கிறோம்-
எங்களுடைய ஆயுதங்களை எதிரிகள் தான் தீர்மானிக்கிறார்களே தவிர, நாங்கள் அல்ல!
ஸ்டாலின் சார்!
வரலாறு நியாபகம் இருக்கிறதா?
உங்களுக்கு நியாபகம் இருக்க வாய்ப்பில்லை..
உங்களுக்கு தான் நேத்து கொடுத்த தேர்தல் வாக்குறுதியே நியாபகம் இருக்காது,
அதுல இது எப்பிடி!
விடியா திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளீர்களா?
தமிழக மக்களே, பெண்களே...
திரு. ஸ்டாலினும், திமுக-வினரும் இன்னும் சில நாட்களில் உங்களை நோக்கி வரும் போது, நீங்களும் #WhereAmISafe என்ற கேள்வியைக் கேளுங்கள்!
#Can_SHE_LiveInTN
தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் பகுதியில் 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, பட���கொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
பாலியல் வன்கொடுமையும் , பெண்களுக்கான பாதுகாப்பின்மையும்,
தமிழகத்தில் தினசெய்தியாகி
விட்ட நிலையில்,
சிறுமியைக் காணவில்லை என உறவினர்கள் காவல்துறையிடம் புகார் அளித்தும் மெத்தனப் போக்குடன் செயல்பட்டுள்ளது காவல்துறை. இந்த வெட்கக்கே��ான செயல், திமுக ஆட்சியின் லட்சணத்தை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.
பத்தாம் வகுப்பில் நன்கு படித்து மாவட்ட அளவில் பரிசு பெற்று, தற்போது 12-ம் வகுப்பு பயிலும் ஒரு மாணவியைக் காணவில்லை என்று புகாரளிக்க பெற்றோர் வந்தால், நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, மிகவும் அலட்சியமாகவும், காணாமல் இருந்த பெண்ணை சந்தேகிக்கும் வகையிலும் காவல்துறை செயல்பட்டதாக வரும் தகவல்கள், திமுக ஆட்சியில் காவல்துறை எந்த அளவிற்கு பெண்கள் பாதுகாப்பில் அக்கறை இன்றி சீர்கெட்டுள்ளது என்பதை காட்டுகிறது.
குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்ய வேண்டுமென உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றதாகவும், அவர்களிடம் காவல்துறையும், திமுக சட்டமன்ற உறுப்பினரும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் செய்திகள் வருகின்றன.
குற்றவாளிகளை உடனே கண்டறிந்து விட்டால், உறவினர்கள் போராட்டத���தை முடித்துவிடப் போகின்றனர். இதற்கு ஏன் ஒரு திமுக சட்டமன்ற உறுப்பினர் வந்து சமாதானம் பேச வேண்டும்? எதையாவது மறைக்கவோ, வழக்கை நீர்த்துப் போகச் செய்யவோ, குற்றவாளிகளை ஏதேனும் வகையில் காப்பாற்ற வேண்டும் என ��ிமுகவோ, திமுக அரசோ முயற்சிக்கிறதா?
வேடநத்தம் பாலியல் கொலைக் குற்றத்திற்கான எச்சரிக்கை இருந்தும் அதைத் தடுக்காமலும், குற்றவாளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்காமலும் இருக்கும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து, அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென @mkstalin மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
#Can_SHE_LiveInTN
@AIADMKOfficial
14 வயது சிறுமியின் கனவுகள் கொடூரமாக நசுக்கப்பட்டு உள்ளது !
மதுராந்தகம் அருகே அத்திவாக்கம் பகுதியில்...
நள்ளிரவில் சிறுவனுடன் பைக்கில் சென்ற 14 வயது சிறுமியை மது போதையில் மிருகங்களைப் போல ஒரு கும்பல் துர��்தி, விபத்து ஏற்படுத்தி , கடத்தி, கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளது!
இந்த கொடூர சம்பவம் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டதை படம்பிடித்து காட்டுகிறது.
பெண் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வரவே பயப்படும் நிலை!
தெருவில் நடக்கும் போது கூட பாதுகாப்பு இல்லை!
இது தான் DMK-வின் "failure மாடல்" ஆட்சியின் உண்மை முகம்!
@mkstalin அரசு "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" என்று ��ோடிக்கணக்கில் விளம்பரம் செய்து கொண்டிருக்கும் போது,
அப்பாவி சிறுமிகள் மிருகங்களால் வேட்டையாடப்படுகிறார்கள்!
ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்... ஆனால் முழு கும்பலும் எங்கே?
போதும்... இந்த அலங்கோல ஆட்சி!
பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு – எதுவும் இல்லாத தமிழகத்தில் எப்படி வாழ முடியும்!
இந்த கொடுமையை கண்டித்து குரல் கொடுங்கள் நண்பர்களே !
பகிருங்கள்... விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் மக்களே !
#Can_SHE_LiveInTN
#JusticeFor14YearOld
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி வட்டத்திற்கு உட்பட்ட விவசாய விளைநிலங்களை அரசு திட்டத்திற்காக கையாகப்படுத்துவதை எதிர்த்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் முதல்வர் @mkstalin-ஐ சந்தித்து மனு கொடுக்க வந்த நிலையில், திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தின் வாசலிலேயே வைத்து அவர்களை திமுக அரசின் காவல்துறை கைது செய்து அடைத்து வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஒரு முதல்வராக மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று பார்த்தால், மக்களிடம் மனு வாங்கக் கூட இன்றைய பொம்மை முதல்வருக்கு மனமில்லையா?
கடந்த 2021 தேர்தலுக்கு முன்பு மக்களிடம் மனு கேட்டு பெட்டியோடு அலைந்தவர், ஆட்சியில் இருக்கும் போது ஏழை விவசாயிகளின் மனுவைப் பெறக் கூட மனமின்றி இருப்பது த��ரு. ஸ்டாலினின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டுகிறது.
கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்து, அவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்து, அவர்களின் மனுவைப் பெறவேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
வரும் தேர்தலில் மாண்புமிகு புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் @AIADMKOfficial அரசு தான் அமையப்போகிறது என்பது தெரிந்ததால் தான், முதல்வரை மாற்றப் போகிறார்கள் என்று பூச்சாண்டி காட்ட ஆரம்பித்துவிட்டார்.
அம்மா ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால்,
"தேர்தல் அறிவிப்பதற்கு முன்னாலேயே மாண்புமிகு பொம்மை முதலமைச்சர் தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார்!"
நீங்க நல்லா பயப்படுங்க @mkstalin. மக்கள் யாரும் உங்களோட இல்ல!
#ByeByeStalin
தஞ்சை கிழக்கு மாவட்ட @AIADMKITWINGOFL சேர்ந்த முகம்மது பிலால் (எ) வடிவேல் அவர்கள், சமூக வலைதளத்தில் வைத்த ஒரு அரசியல் விமர்சனத்தைப் பொறுத்துக்கொள்ள மனமில்ல���மல், விசிக நிர்வாகிகள் 15 பேர் அவரது வீட்டிற்கு சென்று அவர் மீதும், அவர் மனைவி மீதும் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திரு. முகம்மது பிலால் மற்றும் அவரது மனைவியை, மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் ஆணைக்கிணங்க, தஞ்சை கிழக்கு மாவட்டக் கழக நிர்வாகிகளும், @AIADMKITWINGOFL தஞ்சை மண்டல நிர்வாகிகளும் நேரில் சென்று நலம் விசாரித்து, ஆறுதல் தெரிவித்தனர்.
ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்தால் உங்களை விமர்சனம் செய்யக் கூடாதா @thirumaofficial ? நீங்கள் என்ன விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட புனிதரா? நீங்களும் திமுக கூட்டணியில் இருக்கும் மற்றுமொரு அல்லக்கை தானே?
நாங்குநேரி அருகே பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் பெரும்பத்து கிராமத்தில் நடந்த தாக்குதலுக்கு ஒரு வார்த்தை #சமூக_அநீதி_திமுகஅரசு எதிர்த்து பேச உங்களுக்கு தெம்பு, திராணி இருந்ததா?
இரு விபத்துக்கு Sorry கேட்டு நகரும் பெருந்தன்மை இல்லாமல், ஒரு அப்பாவி வழக்கறிஞரை, உங்கள் கட்சி குண்டர்களை ஏவி பார் கவுன்சில் வளாகம் உள்ளே வைத்து கொலைவெறித் தாக்குதல் நடத்தி, அதையும் சரியாக அடிக்கவில்லை என்று பேசியவர் தானே நீங்கள்?
உங்கள் வழியைப் பின்பற்றி தான் உங்கள் தொண்டர்கள் இப்படி தாக்குதலில் ஈடுபடுகின்றார்களா?
ஒரு பெண்ணென்று பாராமல், முகம்மது பிலால் மனைவி மீதும் தாக்குதல் நடத்திய இவர்கள் எல்லாம் அரசியலில் இருக்க துளியும் அருகதை அற்றவர்கள்!
திமுக ஆட்சி இருக்கிறது என்ற திமிரில் ஆட்டம் போடும் இந்த குண்டர்களின் காலம் இன்னும் இரண்டே மாதங்கள் தான். அதன் பிறகு வரப்போகும் @AIADMKOfficial ஆட்சியில், இந்த ரவுடியிஸக் கொட்டமெல்லாம் சட்டப்படி அடக்கப்படும்!
சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் கிராமத்திற்குள், இருசக்கர வாகனங்களில் அரிவாள் மட்டும் பட்டாக்கத்திகளுடன் வந்த ஒன்பது மர்மநபர்கள், கண்ணால் கண்டவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளதா��� வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இதே மாதிரியான தாக்குதல் 2 நாட்களுக்கு முன்பு தான் நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தில் நடந்துள்ளது. அதன் ரத்த ஈரம் காய்வதற்குள் அதேபோன்றதொரு தாக்குதல் மீண்டும் நடக்கிறது என்றால், இவை சொல்லவரும் செய்தி என்ன?
சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய முதலமைச்சர், ஒரு கையாலாகாத வெறும் பொம்மை முதல்வராக இருக்கிறார் என்பது தானே?
திமுக அரசின் "குற்றவாளிகள் கைது" நடவடிக்கையைக் கண்டு குற்றவாளிகள் யாரும் பயந்த மாதிரியே தெரியவில்லை!
பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் புகுந்து தைரியமாக இப்படி ஒரு கொலைவெறித் தாக்குதல் நடக்கிறது என்றால், இங்கே நடக்கும் #சமூக_அநீதி_திமுகஅரசு இதையெல்லாம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது என்று தானே மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்?
இப்படி மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய முதல்வர் என்ன செய்துக் கொண்டிருக்கிறார் தெரியுமா? "முடிந்துவிட்டது" என தான் காட்டிய சைகை வைரல் ஆனதாக வெட்டிப் பெருமை பேசிக் க��ண்டிருக்கிறார்.
ஆமாம் திரு. @mkstalin அவர்களே....
உங்கள் ஆட்சியில்
சட்டம் ஒழுங்கு முடிந்துவிட்டது!
பெண்கள் பாதுகாப்பு முடிந்துவிட்டது!
சமூகநீதி முடிந்துவிட்டது!
மொத்தத்தில், தமிழக மக்களின் நிம்மதியே முடிந்துவிட்டது!
இப்படி முடிந்துவிட்டதை எல்லாம் திரும்பப் பெற ஒரே வழி, உங்களுடைய விடியா ஆட்சிக்கு முடிவு கட்டுவதே! அதை மிக விரைவில் தமிழக மக்கள் "சிறப்பாக செய்ய" காத்திருக்கிறார்கள்!
இடைக்காட்டூர் கிராமத்தில் அரங்கேறிய கொலைவெறித் தாக்குதலில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட 1,76,000 கோடி ரூபாய் ஊழல் செய்த கட்சி தான் திமுக!
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது,திமுக கூட்டணியில் தான் குழப்பம் நிலவுகிறது.
வருகின்ற தேர்தலில் அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று அஇஅதிமுக ஆட்சி அமைக்கும்.
-டெல்லியில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
இன்று பொதுத்தேர்வுக் களம் காண உள்ள 12-ஆம் வகுப்பு மாணவச் செல்வங்களுக்கு #AllTheBest.
உங்களின் உழைப்பை சரியாக அறுவடை செய்யவேண்டிய நேரம் இது.
எந்த பதற்றமும் இல்லாமல், தன்னம்பிக்கையோடு தேர்வை எதிர்கொண்டு, வென்று வாருங்கள்!
Wish you all , nothing but success!
@AIADMKOfficial
வேஷங்கள் கலையும் நேரம் வந்துவிட்டது...
இனி எந்த வேடம் போட்டும் எந்த பயனும் இ���்லை பொம்மை முதல்வரே!
உங்கள் ஆட்சிக்கான முடிவுரையை, உங்கள் வீழ்ச்சிக்கான தொடக்கவுரையை எழுத மக்கள் தயாராகி விட்டார்கள்.
உங்கள் அலங்கார அரசியலின் முகத்திரை கிழியும் நேரம் இது!
@mkstalin
விடைபெறத் தயாராகுங்கள்!
#ByeByeStalin
#Reject_DMK
A 2 1/2 old baby was raped and killed by DMK functionery periyanayagam.
Madam @KanimozhiDMK is saddened about international affairs but couldn't condemn her brother #puppet@mkstalin spineless government failure to protect the safety of children, Girls and women in Tamilnadu.