முக்கிய உறுப்பான கிட்னியை, சட்டவிரோதமாக, திட்டமிட்டே திமுக MLA தலைமையில் ஒரு கும்பலே செயல்பட்டு திருடியிருக்கிறது
ஏன் இன்று வரை கைதோ, FIR கூட பதியவில்லை.? இவ்வட்டூழியம் செய்த மருத்துவமனை மீண்டும் செயல்பட அனுமதித்தது யார்.?அரசுக்கு தொடர்பு என்ன?
கிட்னிதிருட்டும்_திமுகஉருட்டும்
கொங்கு மண்டலத்தில் @AIADMKOfficial தோற்கும் என்கிறார் பொம்மை முதல்வர்.
Funny.
புலியைப் பார்த்து பூனை சூடு போட்ட கதையாக தமிழகம் எங்கும் மாண்புமிகு அண்ணன் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களுக்கு கிடைத்த வரவேற்பைக் கண்டு, கொங்கு மண்டலமான உடுமலைப்பேட்டையில் ரோடு ஷோ பிளான் பண்ணி, யாருமே கண்டுக்காம அசிங்கப்பட்ட பிறகும் இந்த வாய்ச் சவடால் தேவையா பொம்மை முதல்வரே?
தூய்மைப் பணியாளர்களைக் காண மனமின்றி பயந்து ஓடிக்கொண்டிருக்கும் @mkstalin-ன் திமுக தோல்வி, அவர்கள் கோட்டை என்று மார்தட்டும் சென்னையில் தொடங்கி, குமரியில் முடியும்!
பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்தத் தவறிய விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும்; குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வலியுறுத்தியும், மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்களுடைய அறிவிப்பிற்கிணங்க கழக மாணவர் அணியின் சார்பில் சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில், இன்று (18.2.2025 - செவ்வாய் கிழமை) காலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 1(2)
கோவை அருகே 17 வயது சிறுமி 7 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
"குற்றம் நடந்த பின் கைது செய்துவிட்டோம்" என்று சொல்லும் முதல்வர், குற்றத்தை தடுக்க என்ன செய்தார் என்பதை ஏன் சொல்ல மறுக்கிறார்?
தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டிக் கொள்பவருக்கு, இந்த மாணவி மகள் போன்றவர் இல்லையா? இவரின் பாதுகாப்பு பரிபோனதற்கு யார் பொறுப்பு?
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" @EPSTamilNadu அவர்கள்
திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வெறிநாய் தாக்குதலுக்குள்ளாகும் ஆடுகள்; வெறிநாய்களைக் கட்டுப்படுத்தத் தவறிய, முறையான நஷ்டஈடு வழங்காத விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசுக்கு கண்டனம்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" @EPSTamilNadu அவர்கள்