தமிழக அரசுக்கும் மின்சாரத்துறைக்கும் மிக்க நன்றி... இரண்டு மணி நேரத்தில் உரிய அதிகாரிகள் நேரில் வருகை புரிந்து பிரச்சனையை சரி செய்தனர் அனைவருக்கும் நன்றி 🙏🏻🙏🏻
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியில் உள்ள திருத்தங்கல் 626130 பகுதியில் விஸ்வகர்மா பகுதியில் மின் கம்பத்தில் ஒரு Phase ��ின் சாரம் வரவில்லை ஆதலால் சில வீடுகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது.
Himalayan Task தான்.... ஆனா,
ஒருவேளை இந்த ஒரு கடும் சோதனையான நிலையிலிருந்து Comeback கொடுத்து, ADMK தன்னுடைய Past Glory யை மீண்டும் அடைந்தால், தமிழ்நாட்டு வரலாற்றில் அது Biggest Comeback ஆக இருக்கும்.
ADMK Cadres' Loyalty >>>
உயிர்நீத்த அ.தி.மு.க. தொண்டரின் குடும்பத்தினருக்கு ரூ.55 லட்சம் நிதியுதவி.. குழந்தைகளின் கல்வி செலவை அ.தி.மு.க. முழுமையாக ஏற்கும் - இ.பி.எஸ்.
#EPS | #ADMK | #PolimerNews
மாண்புமிகு விஜய் அவர்களே நீங்கள் ஒரு முதலமைச்சர் என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம்...
உங்கள் வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதே சல்லித்தனமான வார்த்தைகளை பேசி, மக்களை ஏமாற்றி CM ஆகிட்டீங்க, இன்னும் ��ன் அதே சல்லித்தனம்?
சட்டமன்றத்தில் பேசும்பொழுது பொட்டி பாம்பாக அடங்கி விட்டு இங்கே வந்து மனப்பாடம் செய்ததை வாந்தி எடுப்பதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை...
கொஞ்சமாவது அரசியல் கத்துக்கோங்க, உங்க ஆச்சரியக்குறி கூட்டத்துக்கும் அரசியல் கத்துக்குடுங்க...
சர்வாத��கார ஆட்சி என்றால் என்ன என்பதை இந்த தலைமுறைக்கு காட்டிவரும் விஜய்க்கு வாழ்த்துகள்…
வீடியோவுல 3:40 நிமிடத்தில் passing வந்து ஒருத்தர் சொல்ற வார்த்தை
🫡🔥🔥
எம்எல்ஏ அலுவலகத்தை திறக்கச் சென்ற தவெகவினரால் மக்கள் அவதி.. எம்எல்ஏ இருக்கையில் மாறி மாறி அமர்ந்து ரீல்ஸ் எடுத்த சம்பவம்..
#Madurai | #MLS | #TVK | #PeopleSuffer | #PolimerNews
அன்று 41 பேர் இறந்து, Clueless ஆக விஜய் இடிந்துப்போய் கிடந்தபோது முதல் ஆளாக தவெகவுக்கு தோள்கொடுத்தார் எடப்பாடியார்.
இன்று அதிமுக தொண்டன் மனமுடைந்து தற்கொலை செய்துக்கொண்ட சாவு வீட்டில் EPS யும், அதிமுகவினரும் கலங்கி நிற்கும் தருணத்தில் , அவர்களை எள்ளி நகையாடுகிறார் விஜய்.
"என்ன உயரம் வந்தாலும், அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு".
NARCISSISTIC SPEECH!
இன்றைய முதல்வரின் உரையை குறிப்பிட சரியான வார்த்தை இது தான்!
தான் இருக்கும் பதவிக்கான பொறுப்பை கொஞ்சம் கூட உணராமல், எந்தவொரு தவறுக்கும் பொறுப்பேற்க மனமில்லாமல் ஆச்சரியக்குறித்தனமாக பேசியுள்ளார்.
சட்டம் ஒழுங்கை சீர்செய்ய காவல்துறைக்கு அதிகாரிகளை நியமித்துவிட்டால் போதுமா? நிர்வாகம் தானாக செயல்படுமா?என்னயா புது உருட்டா இருக்கு இதெல்லாம்..?!!
இவர் மீது பழி போடுகிறார்களாம்… தனது ஆட்சியில் இத்தனை குற்றங்கள் நடக்கிறதே, இத்தனை மரணங்கள், பெண்கள் பாதுகாப்பு இல்லையே.. இதைப் பற்றியெல்லாம் கொஞ்சம் கூட உங்கள் முகத்திலோ, பேச்சிலோ கவலை, வருத்தம் தெரிந்ததா? இதை சரிசெய்ய வேண்டும் என்ற Responsibility தெரிந்ததா? இது Narcissism இல்லாமல் வேறென்ன?
“எல்லாத்துக்கும் முந்தைய ஆட்சி தான் காரணம்” என்று சொல்வது பெயர் தான் மாற்றமா? முந்தைய ஆட்சியில் நிதி மோசமாக இருந்ததை இப்போது தான் கண்டுபிடித்தீர்களா?
இதில், இவர் ஆட்சிக்கு வரக்கூடாது என கூட்டு சதி செய்தார்களாம், சூழ்ச்சி செய்தார்களாம்… அப்புறம்?
கத்தி பேசுனா, கத்தி பட டயலாக் modulation-ல பேசுனா, பொய் எல்லாம் உண்மை ஆகிடுமா? தான் பேசுவதற்கு ���தாவது ஆதாரத்தை இன்றைய முதல்வர் காட்ட முடியுமா ?
மாறாக, ஆட்சிக்கு வருவதற்கு முன்னே தவெக நடத்தத் துவங்கிய குதிரை பேரத்திற்கு அவர்கள் வெளியிட்ட அமமுக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரின் கையெழுத்து வீடியோவே சாட்சி நம்பர் 1!
இவ்வளவு வாய்கிழிய பேசும் மானஸ்தர், அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை அதிகார வலைவீசி விலைபேசி, தலைமைச் செயலகத்தின் கீழ்மாடியில் ராஜினாமா ��ெய்ய வைத்து, மேல்மாடியில் கட்சி இணைப்பு விழா நடத்திய அரசியல் கேவலத்தை (வரப்போகும் வழக்கின் முக்கியமான சாட்சி) பற்றி ஏன் ஒருவார்த்தை கூட பேசவில்லை?
எங்களை “மற்றும் பலர்” என்று வாயளவில் சொல்லும் இவர்கள், அடுத்து இங்கிருந்து யாரை இழுக்கலாம் என்றே மனதளவில் 24 மணிநேரமும் அஇஅதிமுக நினைப்பாகவே இருப்பது ஏன்?
ஆனா ஒன்னு…
ரெண்டே பேருக்கு நடுவுல தான் போட்டியே…
எதுல? மக்களை ஏமாத்துறதுல, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பதுல..!!
அதுல நீங்க திமுகவை மிஞ்சி தான் இருப்பீங்க போல!
எல்லோரையும் எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது என்பதை மட்டும் நினைவிற்கொள்க!
(பி.கு. : நீங்க கோட்டு போடுங்க.. போயஸ் கார்டன்ல வீடு கூட வாங்குங்க… யாரு கவலைப்பட்டா? உலகமே உங்களை சுத்தி தான் இயங்குற மாதிரி சும்மா நசநச ன்னு புலம்பிட்டு இருக்காதீங்க @actorvijay!)
திமுக தவெக வேறுபாடு என்ன ?
குமரகுருபரன் IAS, சென்னை மாநகராட்சியில் மட்டும் கொள்ளையடிக்க அனுமதி தரப்பட்டால் அது திமுக ஆட்சி
குமரகுருபரன் IAS, பத்திர பதிவுத் துறை, வணிக வரித் துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆகிய மூன்று துறைகளிலும் கொள்ளையடிக்க அனுமதி தரப்பட்டால் அது தவெக ஆட்சி
நல்ல மாற்றம் @TVKVijayHQ ?
இது RSS,BJP-யின் குரல்.. HACA என்பது மலைப்பகுதியை சுற்றியுள்ள பகுதிகளை மலைமுழுங்கிகளிடம் இருந்து காப்பாற்றும் சட்டம்.. இதை நீக்க சொல்லி அமைச்சர் கீர்த்தனா கோரிக்கை வைத்திருப்பது BJP-ன் சதித்திட்டம்.. இதனால்தான் நான் ஆரம்பத்திலிருந்து சொல்கிறேன் TVK=BJP என்று.. பெண்களுக்கு ��மைச்சர் பதவி என்று புலகாங்கிதம் தம்பட்டம் அடித்தவர்கள் எந்த பொந்தில் போய் ஒளிந்திருக்கிறார்கள்? சுற்றுச்சூழல் அமைப்புகள் வேடிக்கை பார்ப்பது ஏன்?? அதிலும் கீர்த்தனா BJP பின்புலம் உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது..
சனாதனம் னா என்ன���ு கேட்டவனுங்களுக்கு...
இன்னைக்கு ஒன்றிய அமைச்சர் L முருகன் கையில் 2inch இடைவெளியில் விழுந்த ஞானப்பழம் தான் சனாதனத்திற்கு நீங்கள் கேட்ட விளக்கம்