இப்போ recent பரவி வரும் HANTA virus குறித்து ஒரு விழிவுணர்பு video #thilli_info
மிக கவனமாக இருங்க. இப்போதைக்கு Corona போன்று வேகமாக பரவாது, இருந்தாலும் எச்சரியாகி அவசியம்.
https://t.co/eymZU7kBJ4
Hantavirus infection had been CONFIRMED in Switzerland, Hantavirus has a 35%-45% fatality rate, that's 440 times more than COVID’s. Here is what you need to know about the virus.
Still ஐ லவ் யூ எங்கள் ஸ்டாலினே ❤
நீங்கள் ஆட்சியில் அமர நாங்கள் இடையூறு செய்ய மாட்டோம்...
நாங்கள் செய்து வந்த நலத்திட்டங்களை தொடருங்கள்...
நீங்கள் ஆட்சிக்கு வந்தால் தருவதாக சொன்ன மகளிர் உரிமை தொகை 2,500 என்பதை தர இயன்றால் தாங்கள்...
உங்களால் இயலவில்லை என்றால் நாங்கள் தந்து வந்த 1000 ரூபாய் மகளிர் உரிமை தொகையை மட்டுமாவது தொடர்ந்து தாருங்கள்...
(ஏனெனில் சாமன்ய மக்களுக்கு அந்த பணம் பேருதவியாக இருந்து வருகிறது)
என ஸ்டாலின் அவர்கள் விஜய் அரசுக்கு கோரிக்கை.
இதற்கு மேல் ஒரு தலைவனிடம் எதை எதிர்பார்க்கிறீர்கள் தமிழக மக்களே...😥 ஸ்டாலினை ஏன் தோற்கடித்தீர் மக்களே..😥🙏
தவெகவுக்கு ஓட்டு போட்ட எல்லோரும் ஏதோ ஒரு குற்ற உணர்ச்சியில் மூழ்க ஆரம்பித்து விட்டார்கள்..
பெரிய அளவில் influencers செய்த வேலை தான் இந்த வெற்றி என்று உரைக்கும் போது பாஜக குடல் வரைக்கும் ராடை இறக்கி இருப்பான்...
This made me emotional.
One of the tallest regional leaders, M. K. Stalin is literally in tears after losing the election.
Life can be so brutal. This man did everything for Tamil Nadu. He brought investment. He built world class infrastructure. He created employment.
And what did he get in return?
😭😭
இன்னும் சில நாட்களில் நாம் இழந்தது திமுகவை அல்ல மானத்தையும் அறிவையும் என்று மக்கள் நினைக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை
உங்கள் சமூக நீதி பயணம் தொடரட்டும் தளபதியாரே❤️🙏
ராகுல் ராகுல்ன்னு ஒவரா நேசிச்ச நானே மனச கல்லாக்கிக் கொண்டு சொல்கிறேன்
இனி நமக்கு கூட்டணி கட்சி தேவை இல்லை
வடக்கே எத்தனையோ மாநிலத் தேர்தல் வந்தது அங்கெல்லாம் பாஜகவை நேருக்கு நேர் எதிர்த்து ஜெயிப்பதில் மும்முரம் காட்டாமல் பாஜக அல்லாத எதிர்க் கட்சி ஆளும் மாநிலங்களை கைப்பற்ற தான் மும்முரம் காட்டியுள்ளார்கள் இனி நாம் அவர்களுக்கு தேவைப்படபோவதில்லை. அதை கடந்த ஐந்து ஆறு மாதங்களாகவே உணர முடிந்தது. இருந்தாலும் மனது பிரியக் கூடாது என்று போராடியது. விருப்பமே இல்லாமல் தான் பிரச்சாரம் செய்ய வந்தார்.யாரையும் நம் தன்மானத்தை விட்டுவிட்டு நாம் இழுத்து பிடிக்க தேவையில்லை. அவரை பிரதமராக அவர் கட்சி காரர்கள் பார்க்க விரும்பியதை விட நாம் தான் அதிக ஆசைப் பட்டோம். ஆனால் நம்மை இனி தேவையில்லாத செல்லா காசாக பார்ப்பவர்கள் முன்பு நாம் இறங்கிப் போக தேவையில்லை.நாம் எந்த சூழ்நிலையிலும் நம் நேர் எதிரி பாஜக இருக்கும் திசையைக் கூட திரும்பி பார்க்கக் கூடாது. மாநில அரசியலை உதய் அண்ணா கவனித்து கொள்ளட்டும் தேசிய அளவில் மூன்றாவது அணியை உருவாக்க முயற்சிகளை தேசிய அளவில் உள்ள மாநிலக் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியை கையில் எடுங்கள் மம்தா பானர்ஜி பினராயி விஜயன் ஜெகன் மோகன் உத்தவ் தாக்கரே சரத்பவார் தேஜ்ஸ்வி யாதவ் அகிலேஷ் யாதவ் அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோர்களை ஓரணியில் திரட்ட வேண்டும் நம்மை ஒதுக்க நினைப்பவர்கள் முன்பு நாம் எழுந்து நிற்க வேண்டும்
அந்தம்மா மம்தா பானர்ஜயையே கூட பிரதமர் வேட்பாளராக அறிவித்து களம் காணலாம் தோற்றவர்களுக்கு தான் வலி அதிகம் இனி காங்கிரஸ் பாஜகவை வெல்லும் என்று மூன்று முறையாக காத்திருந்ததை விட்டுவிட்டு மாநிலக் கட்சிகள் ஒன்றிணைந்து களம் காண வேண்டும் @mkstalin
இதுவரை நான் நேசித்த ஒரு தேசிய கட்சியையே கனத்த இதயத்தோடு மனதில் இருந்து அழிக்கிறேன்
Full English translation of Benjamin Netanyahu answering the rumors that he’s dead:
“I am dying for some coffee and my people. Do you want to count my fingers? There they are. All there. Good. Cheers. We will continue to hit Iran very hard.”
Boss move.