14 years completed today which The Right to Information Act passed by Congress governtment..
This s only possible by qualified leaders!. . .
@_ManmohanSingh @SoniaGandhiMP @RahulGandhi
#Gandhi150. அண்ணல் மகாத்மா காந்தி அவர்களின் 150வது பிறந்தநாள் விழா #பாதயாத்திரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. @KS_Alagiri அவர்கள் தலைமையில் கன்னியாகுமாி மாவட்டம் கொட்டாரம் சந்திப்பில் இருந்து கன்னியாகுமாி காந்தி மண்டபம் வரை முறையில் நடைபெற்றது. #GandhiAt150@INCIndia
நடிகர் திலகம் #சிவாஜிகணேசன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட அவரது புகைபடத்திற்கு இன்று அஞ்சலி செலுத்தினேன். உடன் மாவட்ட தலைவர்கள் திரு. ஜவ��ர், திரு கோவிந்தராஜ் உட்பட பல காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Dark days are ahead for India, well nothing much can be done but next 4 yrs of darkness is in cards...
PM not know his duty
Finance minister well 🤦♂️🤦♂️🤦♂️
Defence minister a monster
#HowdyIndianEconomy#HowdyModi
https://t.co/3yOJ5x38qC via @https://twitter.com/indicanews1
@HRajaBJP@BJP4India@RSSorg அப்படியே உங்க ஆர்.எஸ்.எஸ். குண்டர்களால நிர்மூலமான பல லட்சம் குடும்பங்களோட இன்னிக்கி நெலம என்னன்றதையும் கொஞ்சம் சொல்லிடுங்களேன்!. . .
என்னங்கடா எங்காள அமெரிக்கா வரவச்சு, அந்தாளு முன்னாடியே காந்தியையும், நேருவையும் புகழ்ந்தீங்கன்னா என்ன அர்த்தம்ன்னேன்? பாரு எங்காளு மூஞ்சு செவக்குது பாரு!. .
ஒழுங்கு மருவாதயா இந்தியா நாசமானதுக்கு நேருதான் காரணம்ன்னு சொல்லி எங்காள சந்தோஷமா இந்தியா அனுப்பி வைக்கற வேலய பாருங்கடா!. .