"விஜய் மூலம் தான் எங்களுக்கு விடிவு காலம் வரும்..." திரை துறையில் நிறைய பிரச்சனைகள் இருக்கு.. இதுக்கு முன்னாடி இருந்த ஆட்சிகளில் சில கோரிக்கைகள் தான் நிறைவேத்துனாங்க.. ஒவ்வொரு நாளும் சூட்டிங்களா என்ன பிரச்சனை நடக்கும்னு தெரிஞ்ச ஒருத்தர் இப்போ முதலமைச்சரா இருக்காரு.. எங்களுக்கு இந்த காலம் தான் சரியான காலம் - தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் இயக்குநர் சேரன் பேச்சு
#Chennai | #Minister | #TVK | #Cheran | #SouthIndianFilmWriter | #PolimerNews