விஜயை பார்த்து யார் வேணும்னாலும் கட்சி ஆரம்பிக்கலாம் தப்பில்லை..
ஆனால் விஜய் மாதிரி நம்மளும் ஜெயிச்சிடலாம்னு கனவுல கூட நினைத்துப் பார்க்க வேண்டாம்.
இனி யாராலும் விஜய் ஆக முடியாது என்பதே வரலாறு ஆக இருக்கும் @TVKVijayHQ 🔥🛐
Most sixes in an IPL season:
• 59 — Chris Gayle 💥
• 64* — Vaibhav Sooryavanshi 🥶
Look at the way 5-year-old Vaibhav practicing at home... It's all about pure talent, hard work, and passion. 🫡🔥
களத்துக்கு வந்து போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தமிழ்நாட்டு மக்களின் பெரும் ஆதரவையும் அன்பையும் பெற்று ஆட்சியமைக்கவிருக்கும் திரு. விஜய் சார் அவர்களுக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.