நேற்று 02.06.2026 கோவை கங்கா மருத்துவமனையில் அவசர தேவை உதவிக்கு 🩸ரத்ததானம் செய்து உதவிய நமது கோவை மாவட்ட அஜித் தலைமை மன்றம் நிர்வாகிகள் அருண்குமார் மற்றும் சந்தோஷ் க்கு பாராட்டுகள் மற்றும் நன்றிகள் 🙏🏻🙏🏻மேலும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 🎉
#donatebloodsavelife@AjithFc_Cbe
அண்ணன் பத்மபூஷண் அஜித்குமார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு - கோவை மாவட்ட அஜித் தலைமை சார்பில் மாவட்ட தலைவர் S.K.அசோக்குமார் தலைமையில்
முதியோர் இல்லகத்தில் ஆதரவற்ற முதியோர்களுக்கு, மதியம் உணவு உபசரிப்பு நிகழ்வு நடைபெற்றது
இடம்: அரவணைக்கும் அன்பு இல்லம், காந்திமா நகர், கோவை
அண்ணன் அஜித் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு - கோவை மாவட்ட அஜித் தலைமை சார்பில் மாவட்ட தலைவர் S.K.அசோக்குமார் முன்னிலையில் இன்று கோவை சாந்தி திரையரங்கில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில் தியேட்டர் மேனேஜர் சாத்தையா, கார்த்தி மற்றும் நமது மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Long Live.. Happy Life…
அண்ணன் அஜித் அவர்களின் 55 வது பி��ந்தநாளை முன்னிட்டு - கோவை மாவட்ட அஜித் தலைமை சார்பில் மாவட்ட தலைவர் S.K.அசோக்குமார் தலைமையில்
முதியோர் அரவணைக்கும் அன்பு இல்லம், இல்லகத்தில் ஆதரவற்ற முதியோர்களுக்கு, மதியம் உணவு உபசரிப்பு நிகழ்வு நடைபெற்றது , கோவை
அண்ணன் பத்மபூஷண் அஜித்குமார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு - கோவை மாவட்ட அஜித் தலைமை சார்பில் மாவட்ட தலைவர் S.K.அசோக்குமார் தலைமையில்
முதியோர் இல்லகத்தில் ஆதரவற்ற முதியோர்களுக்கு, மதியம் உணவு உபசரிப்பு நிகழ்வு நடைபெற்றது
இடம்: அரவணைக்கும் அன்பு இல்லம், காந்திமா நகர்,கோவை
A star who inspires with silence and shines with strength ✨
Happy Birthday to the man who defines Mass, swag & simplicity - Ajith Kumar — always our Thala ❤️
#HBDAjithKumar
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அஜித் அண்ணா ! 👑ரேசர்… ரைடர்… நடிகர்… நல்ல மனிதர் ❤️
Wishing you good health, happiness, and more success ahead. #happybirthday#Ak#anna
@_kovai_ashokkumar_10
@haridas_velayutham
@thirukumaran5
@thalamohan217
@bala_fotography
Happy Birthday My dear sir❤️🙏🏻 Thank you for inspiring me & all of us and making India 🇮🇳 proud , you’re nation’s greatest pride❤️Our Padma Bhushan❤️Always lucky and blessed to receive your kindness and love, i am so grateful for the day I met you, for having worked with you & creating unforgettable memories with #GoodBadUgly everything feels so surreal. Can’t wait to create more special memories Very Veri 🔜 ❤️⭐️❤️ #HBDAjithKumar sir