மாண்புமிகு கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பு அண்ணன் V.S.பாபு MLA அவர்களின் முன்னிலையிலும், எனது ஏற்பாட்டிலும் பாமகவின் 94-வது வட்டச் செயலாளர் திரு. அசோக் அவர்கள், நம்முடைய தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்...
மாண்புமிகு கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பு அண்ணன் V.S.பாபு MLA அவர்களின் முன்னிலையிலும், எனது ஏற்பாட்டிலும் ,
அஇஅதிமுகவின் மேற்கு பகுதி சிறுபான்மை நலப்பிரிவு பகுதி துணைச் செயலாளர் ஜோசப் அவர்கள்,
நம்முடைய தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்...
@TVKVijayHQ
அதிமுகவின் 94வது மேற்குவட்ட பிரதிநிதி திரு.ஆனந்த் அவர்கள் வில்லிவாக்கம்
ப. வெங்கடேசன் (தவெக) ஆகிய என்னுடைய தலைமையில் வருங்கால அமைச்சர் அண்ணன் வி எஸ் பாபு MLA அவர்கள் முன்னிலையில்
தலைமைச் செயலகத்தில் BMW, CI, TVS, Hudson motor உள்ளிட்ட கார் நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரிகள் அண்ணன் @TVKVijayHQ ஆலோசனை நடத்தி வருகிறார்...!
#TVKVijayHQ#தமிழகவெற்றிக்கழகம்
சிவி சண்முகம் அவர்கள் அலுவலகத்திற்கு வெளியே அந்த ஏரியாக்களில் தூய்மை பணியாளர்கள் த���்போது சுத்தப்படுத்தி வருகிறார்கள்,
இன்று முதலமைச்சர் விஜய் அவர்கள் சி.வி.சண்முகம் அலுவலகத்திற்கு வர இருக்கிறார்...! @TVKVijayHQ
#TVKVijayHQ
#தமிழகவெற்றிக்கழகம்
முதலமைச்சரான அண்ணன் ஜோசப் விஜய் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் சபாநாயகர், துணை சபாநாயகர் வேட்புமனுத்தாக்கல் செய்தார்...!
#TVKVijayHQ#தமிழகவெற்றிக்கழகம்