பதட்டத்துல அடுத்த அவதூறு ஆரம்பிச்சிட்டாரு…
இஷ்டத்துக்கு சொல்லுங்க…
எனக்கு அண்ணாமலையால ஆதாயம்னு முட்டுகொடுக்குறன்னா நீங்க யார்கிட்ட வாங்குன ஆதாயத்துக்காக அண்ணாமலைய காரணம் இல்லாம திட்டிட்டு இருக்கீங்க…?
திமுக நல்லவங்கனு நான் சொன்னனு சொன்னா பரம்பரை திமுக காரன் கூட நம்பமாட்டான்…
உங்களுது 100 டுவிட் காட்டமுடியும் என்னால…
திமுகவ ஆதரிச்ச என்னோட ஒரு டுவிட், ஸ்பேஸ் ஆடியோ இருந்தா போடுங்க…
அவதூறு பரப்பறது.. டைம்க்கு ஏத்த மாதிரி மாறுவதும் நிலைக்காதுனு அண்ணே…
தப்போ.. சரியோ ஒரே நிலைபாடுல இருங்க…
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, சொத்துக்குவிப்பு வழக்கை “பொய் வழக்கு” என பேட்டி கொடுத்தீங்க...
ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தபோது, “அய்யா வாங்க… தமிழ்நாடே உங்கள் பின்னால் இருக்கிறது” என்றீர்கள்.
எடப்பாடி முதலமைச்சராக இருந்தபோது, “உழைத்து முன்னேறியவர்… நல்லாட்சி கொடுக்கிறார்” என்று பாராட்டினீர்கள்.
ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது, “ஸ்டாலின் மாதிரி யாரும் இல்லை”, “உதய் அண்ணா… உதய் அண்ணா…” என்று நீங்கள் போட்ட பதிவுகள் எத்தனை என்று ஊருக்கே தெரியும்.
நாம் தமிழர் மேடையில் சீமான் கொள்கைவாதி என ஆதரவாக பேசிட்டு இப்ப சீமான்லாம் ஒரு ஆளானு பேசிட்டு இருக்கீங்க…
இப்போது TVK ஆளுங்கட்சி… So.....……..
அது உங்கள் விருப்பம்..
அண்ணாமலை மீது அவதூறு பரப்பி, தரம்தாழ்ந்து பேசும் போதே தெரிகிறது உங்கள் நோக்கம்…
நீங்க அண்ணாமலைய பாராட்டுனா தான் நாங்க பயப்படனும்…
உங்க வேலைய நீங்க பண்ணுங்க… அண்ணே...
ஒரு மனிதர் 52 வயசுல காலைல 6 மணிக்கு 3 கிலோ மீட்டர் ஓடி “ஸ்போர்ட்ஸ எடு போதைய விடு” னு மாஸ் பண்ணிட்டு இருந்தாரு….
ஒரு வீடியோல முடிச்சிட்டாங்க அவர் உழைப்ப… 😥
Annamalai is a farmer’s son.
He is an MBA graduate and an IIM topper. He served as an IPS officer for 8 years with a clean record.
As the former BJP Tamil Nadu State President, he took a party that had around 2% vote share and expanded its reach across Tamil Nadu, helping it grow to around 12%.
Now, he is starting a new party with the support of many youngsters and common people.
You and Annamalai are both 42 years old, yet you keep criticizing him without looking at the facts. He has already emerged as a strong leader...
Wait and watch @annamalai_k 's politics 🤜🤛
திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரும் , கார் பந்தய வீரருமான சகோதரர்
திரு. #AjithKumar அவர்களின்
தாயார் திருமதி. மோகினி மணி அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.
பாசமிகு தாயாரை இழந்து வாடும் சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களுக்கும்,
அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த திருமதி. மோகினி மணி அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial@SureshChandraa
செங்கோட்டையன் சத்யபாமாவுக்கு மந்திரி பதவி கேட்டார். நீங்கள் இருவரும் Live in உறவில் உள்ளதாக சொல்கிறார்கள்.ஒரு வீட்டில் எத்தனை பேருக்குமந்திரி பதவி தருவது என விஜய் திருப்பி கேட்டார்.உங்களுக்கும் திரிஷாவிற்கும் Live in உறவு தானே என செங்க்ஸ் சொல்ல கோபத்தில் திட்டினாராம் விஜய்!: sources
Conspiracy theories வெச்சு மட்டுமே ஆட்சியை புடிச்சு, கட்சி நடத்தி, ஜெயிச்ச பின்னாடியும் அதையே பன்றாய்ங்க பாரேன்..
ஏதாச்சும் அடிப்படை ஆதாரம் இருக்கா இதுக்கெல்லாம்?
Accountability அந்த தற்குறியும் எடுத்துக்க போறதில்ல கடைசிவரை, இவிங்களும் விடப்போறதில்ல இப்டியே முட்டு குடுத்து 🚶