தாராபுரம் சட்டமன்றத் தொகுதி
புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன்,
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் நல்லாசி பெற்ற
கழக வெற்றி வேட்பாளர்
திருமதி. K பானுமதி அவர்கள்!
நமது சின்னம் #இரட்டைஇலை !🌱
#வாக்களிப்பீர்_இரட்டைஇலை#AIADMK #ByeElection
#Dharapuram
#வெல்லட்டும்_இரட்டைஇலை 🌱
மின்வெட்டு என்பது மக்கள் பிரச��சனை இல்லையா?
அண்டை மாநிலமான கேரளத்தில் மின்வெட்டால் மக்கள் படும் பாடுகளை வெளிப்படுத்துவதோடு, அம்மாநில முதல்வர் நோக்கி கேள்விகளை எழுப்பி Accountability கோரி வருகின்றன ஊடகங்கள்!
ஆனால், தமிழகத்தில் மின்வெட்டால் மக்கள் வீதிகளுக்கு வந்து போராடும் நிலை இருந்தும், எதிர்க்கட்சிகள் பேசியும், ஊடகங்கள் அரசை நோக்கி கேள்வி எழுப்பாமல் இருப்பது ஏனோ?
மக்களின் கஷ்டங்களை விட லண்டன் போட்டோஷூட் தான் முக்கியமான செய்தியா?
மின்வெட்டு இல்லை என்று ��மைச்சர் சொல்லும் பச்சைப் பொய்யை, மக்களின் குரலை காண்பித்து ஊடகங்கள் அம்பலப்படுத்துமா?
@PTTVNewsX @ThanthiTV @sunnewstamil @polimernews @News7Tamil @News18TamilNadu
#PowerCut
#பொய்க்கால்_குதிரை_அரசு
Vibe அடங்கல… 🥳🌱
23-ஆம் தேதி இதே Vibe ஓட போறோம்… 🏃🏻♂️
இரட்டை இலைக்கு Vote போடுறோம்… 🗳️
எடப்பாடியார் Victory என்ற செய்தியை மே 4 அன்னைக்கி கொண்டாடுறோம்! ✌️
ஜெய்க்கிறோம்! 🔥
#ந��்லாட்சினா_எடப்பாடியார்_தான்
#Vote4AIADMK 🌱
கோவை மாவட்டத்தில் வடவள்ளி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தனது வீடாக மாற்றியுள்ளார் திமுக நிர்வாகி.
மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட அரசு சொத்து இப்போது "உடன்பிறப்பின்" இல்லமாக மாறியிருப்பதுதான் விடியல் ஆட்சியா?
மருத்துவக் கட்டமைப்பில் முதலிடம் என்று மேடைக்கு மேடை முழங்கும் அமைச்சர் மா.சு அவர்களே, இதுதான் நீங்கள் சொன்ன அந்த 'தரமான' கட்டமைப்பா?
நிலங்களை அபகரித்தது போய், இப்போது அரசு கட்டிடங்களையே வளைப்பதுதான் திமுக அரசின் சாதனையா?
அபகரிப்பு அராஜகம் அடாவடி இதுவே திமுக அரசின் திமுக அரசின் தாரக மந்திரம்!!
#DMKFailsTN
எனது அன்பிற்குரிய தாய்மார்களுக்கும், எனதருமை சகோதரிகளுக்கும், எதிர்காலத்தை ஆளப் போகும் இளம் கண்மணிகளுக்கும் எனது உளம் கனிந்த மகளிர் தின நல்வாழ்த்துகள்!
ஒரு குடும்பத��தின் ஆணிவேராக இருந்து, துன்பங்களை சுமந்து அன்பையும் அரவணைப்பையும் வாரி வழங்கும் பெண்களின் தியாகத்திற்கு ஈடு இணை ஏதுமில்லை. இதனை உணர்ந்துதான் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பெண்களுக்கான பல புரட்சிகரமான திட்டங்களைக் கொண்டு வந்தார்.
இன்றைய விடியா திமுக ஆட்சியில், பாதுகாப்பற்ற சூழ்நிலையாலும் , விலைவாசி உயர்வாலும், தத்தளிக்கும் பெற்றோர்கள் மற்றும் குடும்பத் தலைவிகளின் கவலை எனக்கு நன்றாகவே புரிகிறது. அந்த சுமையை குறைப்பதே எனது முதல் கடமை!
அஇஅதிமுக ஆட்சி அமைந்தவுடன், குடும்பத்தின் பொருளாதார தூணாக இருக்கும் பெண்களுக்கு மாதம் ரூ. 2,000 உதவித்தொகை வழங்கப்படும். இது வெறும் பணம் அல்ல, பெண்களின் உழைப்புக்கான அங்கீகாரமும் மரியாதையும் ஆகும்.
பெண்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற எங்கள் அன்பின் அடையாளமுமாகும்.
மகளிர் சுயமாக ��ாதிக்க உதவும் வகையில் 5 லட்சம் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.
உங்கள் கனவுகள் நனவாக,
உங்கள் பாதுகாப்பு , நீங்கள் பயணிக்கும் போதும் , நம் பிள்ளைகள் படிக்கின்ற இடங்களிலும், உங்கள் பணியிடங்களிலும் உறுதி செய்யப்பட,
நான் என்றும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்பதை அன்போடு தெரிவித்து கொள்கிறேன் ,
தாயுள்ளத்தோடு த��் கடமைகளை ஆற்றி வரும் சகோதரிகள் அனைவரு��்கும்,
மீண்டும் என் இனிய #மகளிர்தினம் நல்வாழ்த்துக்கள்
@AIADMKOfficial
#WomensDay
தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் ; மக்கள் விரோத திமுக ஆட்சி ஒழிய வேண்டும்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#EPSfor2026
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் திமுக கொடி கட்டிய காரில் மதுபோதையில் சென்ற திமுக பொதுக்குழு சீனிவாசன் அவர்களின் மகன் ஆதித்யா மற்றும் அவரது நண்பர்கள், தனது வீட்டின் முன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்த தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் அலுவலக ஆய்���ாளர் திரு. சிவமூர்த்தி அவர்களின் குடும்பத்தினரோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அரசு அதிகாரி திரு. சிவமூர்த்தி அவர்கள் மீது காரை ஏற்றி கொடூரமாகக் கொலை செய்த சம்பவத்திற்கு நீதி கேட்டும், குற்றவாளிகளை காப்பாற்ற முயலும் காவல்துறையை கண்டித்தும்
தமிழ்நாடு முழுவதும் திமுக கார்களை மறைக்கும் போராட்டத்தில் ஒரு பகுதியாக @AIADMKITWINGOFL தஞ்சாவூர் மண்டலத்தின் சார்பில் #திமுககாரை_மறித்தா���்_மரணம்தான்பரிசா எனும் முழக்கத்துடன் மறியல் போராட்டம் நடைபெற்றது.
பெண்கள் நடமாட முடியாத அளவுக்கு திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங��கு சந்தி சிரிக்கிறது.
திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என தைரியமாக உண்மையை சொன்ன நடிகை ரேவதி.
மதுரையில் வரும் மார்ச் 1 2026 அன்று நடைபெற உள்ள
தேசிய ஜனநாயக கூட்டணியின் 2 வது பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு
பந்தக்கால் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது!!
கடந்த நாலரை ஆண்டுகளாக பட்ஜெட் என்னும் பெயரில் தமிழ்நாடு மக்களுக்கு நடத்தப்படும் மாபெரும் ���ாது குத்தும் விழா இந்த வருடமும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
நாள்: பிப்ரவரி 17, 2026
இடம்: தமிழக சட்டமன்றம்
நேரம்: காலை 10 மணி முதல்
இவ்விழாவிற்கு தலைமை தாங்குபவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. மு.க. ஸ்டாலின்
மாண்புமிகு நிதியமைச்சர்
திரு. தங்கம் தென்னரசு அவர்கள்
முன்னின்று காது குத்துவார்.
#மாபெரும்_காதுகுத்தும்_விழா