இன்றைய தினம், அயோத்தி ராமர் கோயிலில் தர்மக்கொடியை ஏற்றிவைத்து உரையாற்றிய நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள், ஆயிரமாண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் ஜனநாயகம் தழைத்திருந்தது பற்றியும், அதுகுறித்த உத்தரமேரூர் கல்வெட்டு குறித்தும் பேசியிருக்கிறார். இது நமது தமிழக மக்களுக்கு பெருமை சேர்க்கும் தருணமாக அமைந்துள்ளது.
செல்லும் இடமெல்லாம் தமிழுக்கும், தமிழகத்திற்கும் புகழும், பெருமையும் சேர்த்து சிறப்பு செய்து வரும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!
Few artists embody the power of music to transcend boundaries the way you do, Selvi @maithilithakur. Your Tamil diction is absolutely flawless, reflecting your sincerity and respect for every language you embrace.
Heartiest congratulations on becoming Bihar’s youngest MLA at just 25 and becoming the voice of your constituents and the Gen Z of the state of Bihar. May your public service, like your music, continue to rise above boundaries and inspire millions across our nation.
The people of Bihar have scripted history with a landslide mandate for the NDA, reaffirming their immense trust in the visionary leadership of our beloved PM Thiru @narendramodi avl and the able governance of Hon CM of Bihar, Thiru @NitishKumar avl.
This victory underlines the faith of every brother and sister of Bihar in a development-driven future. NDA’s commitment to empowerment, prosperity, and unity has resonated across every section of society, dismantling all attempts to mislead and divide.
This result serves as a message to the country that progress, good governance, and national interest will always prevail over narrow, secessionist and opportunistic politics.
@BJP4Bihar@Jduonline@LJP4India
11 years ago on this day, the Make in India initiative was launched with a vision to add momentum to India’s growth and tap into our nation’s entrepreneurial potential.
It is gladdening to see how #11YearsOfMakeInIndia has contributed to furthering economic strength and laying the foundation for Aatmanirbharta. It has encouraged innovation and job creation across sectors.
இன்றைய தினம், நமது நாட்டின் 15 ஆவது துணைக் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் அண்ணன் திரு @CPRGuv அவர்களுக்கு, எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாராளுமன்ற உறுப்பினராகவும், மாநில ஆளுநராகவும் தனது மக்கள் பணிகளைத் திறம்பட மேற்கொண்ட அண்ணன் திரு @CPRGuv அவர்கள், பெருமைமிகு துணைக் குடியரசுத் தலைவர் பொறுப்பில் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றவும், மாநிலங்களவைத் தலைவராக, நாட்டைச் சிறப்பாக வழிநடத்தவும் எனது நல்வாழ்த்துக்கள்.
Heartfelt congratulations to Thiru @CPRGuv avl on being elected as the 15th Vice President of India. A proud son of Tamil Nadu, he has always stood tall for the values of service, dedication, and integrity. From his early days in public life to his rise as a respected national leader, his journey is an inspiring testament to hard work and perseverance.
His rise in Indian politics is an extraordinary story of commitment to the people. As a senior leader of @BJP4India, he has always voiced the aspirations of Tamil Nadu while contributing immensely to the growth of the party across the nation. His leadership has bridged cultural traditions with a modern political vision, making him a true representative of both the state and the country.
Expressing our deep gratitude to our Hon. PM Thiru @narendramodi avl for nominating him and showing his unwavering love for Tamil Nadu, its people, and its rich culture, yet again.
Congratulations to Thiru CP Radhakrishnan Ji on winning the 2025 Vice Presidential election. His life has always been devoted to serving society and empowering the poor and marginalised. I am confident that he will be an outstanding VP, who will strengthen our Constitutional values and enhance Parliamentary discourse.
@CPRGuv
இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அண்ணன் திரு @CPRGuv அவர்களுக்கு, மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் மண்ணின் பெருமைமிகு மைந்தனாகிய அவர், எப்போதுமே, மக்கள் பணிகளில், நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் செயல்பட்டவர். பொது வாழ்வில், தொடக்க நாட்களிலிருந்து, தற்போது நாட்டின் மரியாதைக்குரிய தலைவர்களில் ஒருவராக உயர்ந்திருப்பது, அவரது கடின உழைப்பிற்கு சிறந்த சான்றாகும்.
இந்திய அரசியலில் அவரது வளர்ச்சி, மக்கள் பணிகளில் அவரது அர்ப்பணிப்பின் மூலம் கிடைத்த உன்னதமான பரிசாகும். @BJP4India மூத்த தலைவராக, நாடு முழுவதும் கட்சியின் வளர்ச்சிக்காக, அயராத உழைப்பை வழங்கிய அதே நேரத்தில், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அவரது தலைமைப்பண்பு, நவீன அரசியல் பார்வையுடன், நமது கலாச்சார மரபுகளையும் இணைத்து, அவரை, தமிழகம் மற்றும் நாட்டின் உண்மையான பிரதிநிதியாக மாற்றியுள்ளது.
நாட்டின் துணைக் குடியரசுத் தலைவராக அண்ணன் திரு @CPRGuv அவர்கள் பெயரைப் பரிந்துரைத்ததற்கும், தமிழக மக்கள் மற்றும் தமிழகத்தின் செழுமையான கலாச்சாரத்தின் மீது தனது அசைக்க முடியாத அன்பை மீண்டும் வெளிக்காட்டியதற்கும், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Wishing everyone a very happy Independence Day. May this day inspire us to keep working even harder to realise the dreams of our freedom fighters and build a Viksit Bharat. Jai Hind!
கங்கைகொண்ட சோழபுரத்தின் பிரகதீஸ்வரர் ஆலையத்தில் பிரார்த்தனை செய்தேன். சோழகால பக்தியின் சிறந்த வெளிப்பாடுகளில் ஒன்றான இது, ஒரு சிறந்த ஆன்மீக அனுபவமாக இருந்தது. இந்திய மக்களின் செழிப்பு மற்றும் நல்வாழ்வுக்காக நான் பிரார்த்தனை செய்தேன்.
A truly historic day for Gangaikonda Cholapuram.
The people await with great pride to welcome our beloved PM, Thiru @narendramodi avl, to this sacred land of Chola glory.
#TNWelcomesModi
#DMKFiles வெளியானதும், இல்லாத மானம் போனதாகக் கூறி, திமுகவின் திரு. டி.ஆர் பாலு அவர்கள் தொடர்ந்த மானநஷ்ட வழக்கில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று ஆஜரானேன். ஆனால், வழக்கம்போல திரு. டி.ஆர். பாலு, இன்று ஆஜராகவில்லை. இத்தனைக்கும், இன்றைய தினத்தைக் குறிப்பிட்டுக் கேட்டது அவர்தான்.
சாராய ஆலை நடத்தி விவசாயிகள் வயிற்றில் அடித்துக் கொண்டிருக்கும் போது போகாத மானம், யாருக்கு கொடுத்தாலும், இவருக்கு மட்டும் மீண்டும் மத்திய அமைச்சர் பதவி தரமாட்டேன் என்று அன்றைய பிரதமரே கூறியபோது போகாத மானம், #DMKFiles வெளியானதும் போய்விட்டதா என்று, திரு. டி. ஆர். பாலு அவர்களின் மனசாட்சி கேள்வி கேட்பதால், அவரே தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் ஆஜராவதைத் தவிர்த்துக் கொண்டிருக்கிறார் போலும்.
At Patna airport, met the young cricketing sensation Vaibhav Suryavanshi and his family. His cricketing skills are being admired all over the nation! My best wishes to him for his future endeavours.