பெங்களூருவில் அரசுப் பேருந்துகளில் மாஸ்க் அணிந்து கொண்டு ஆய்வில் ஈடுபட்ட கர்நாடக போக்குவரத்து அமைச்சர் பைரதி சுரேஷ்...
பேருந்து ஒன்றில் 100 ரூபாய் கொடுத்து டிக்கெட் கேட்ட அமைச்சரை, சில்லரை இல்லாவிட்டால் கீழே இறங்குமாறு கூறிய நடத்துநர்...
#Karnataka | #GovtBus | #Minister | #Conductor | #PolimerNews