அன்பு காரைக்குடி தொகுதி மக்களுக்கு... எத்தனையோ தேர்தல்களில் எண்ணற்றவர்களைத் தேர்ந்தெடுத்து சட்டமன்றத்திற்கு அனுப்பியிருப்பீர்கள்.
ஆனால் இத்தேர்தலில் முக்கிய பொறுப்பு உள்ளது. மண்ணிற்காகவும் , மக்களுக்காகவும் போராடும் செந்தமிழன் அண்ணன் சீமானை சட்டமன்றத்திற்கு அனுப்புவதே தலையாயக் கடமையாகக் கொள்ளுங்கள். இயற்கை வளங்களைக் காக்க, பல்லுயிர் வளத்தை மேம்படுத்த தன் குரலை உரக்க இம்மண்ணில் ஒலித்துக் கொண்டிருக்கும் அண்ணன் அவர் பிறந்த சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்தே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உங்களின் பேரன்பை வாக்குகளாகச் செலுத்தி அன்பு அண்ணன் செந்தமிழன் சீமானை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
#KaraikudiAssemblyconstituency #karaikudivoters #velvanvivasayi #karaikudintk @Seeman4TN@_ITWingNTK
இன்று வேட்புமனு தாக்கல் செய்யவிருக்கும் அண்ணன் சீமான் உட்பட அனைத்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கும் புரட்சி வாழ்த்துகள்!
முப்பாட்டன் முருகன் அருளால் தமிழனத்தின் தலைமகன், அண்ணன் சீமான் அவர்களை அரியணையில் ஏற்றுவோம்!
தேசியத்தலைவர் ஆசியுடன், மாவீரர்களின் ஆன்மா துணை நிற்க பெரு வெற்றி பெருவோம்! நாம் தமிழர்!
#Seeman4CM
#தமிழ்நாடு_நாம்தமிழருக்கே
பென்னாகரத்தின் சாபக்கேடா??
ஒரே குடும்பம் தான் ஆள வேண்டுமா???
காலையில் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் மாலையில் காங்கிரஸ் கட்சிக்கு பென்னாகரம் தொகுதியில் சீட்டு ஒதுக்குகிறார்கள்
என்னடா உங்க அரசியல் நாடகம்??
திருப்புவனத்தில் தம்பி அஜித்குமார் காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டதில் கட்டப்பஞ்சாயத்து செய்து, அதனை மூடி மறைக்க முயன்றவர் சிவகங்கை மாவட்டத் துணைச்செயலாளர் சேங்கை மாறன்.
திருப்புவனத்தில் மக்கள் நெருக்கம் உள்ள பகுதியில் சூர்யா மனமகிழ் மன்றம் எனும் மதுக்கூடத்தை நடத்துபவர் சேங்கை மாறன்.
ஏனாதி, கணக்கன்குடி, கண்ணாரிருப்பு போன்ற பகுதிகளில் தனது பினாமிகளை வைத்து வள��்கொள்ளை செய்பவரும் இதே சேங்கைமாறன்தான்.
அஜித்குமார் படுகொலை, மனமகிழ் மன்றம், வளக்கொள்ளை மூன்றையும் நான் தொட்டுப் பேசியதற்காகவே முதல் சுற்றிலேயே பேசவிடாது குறுக்கிட்டார் சேங்கை மாறன். பிறகு, என்னைப் பேசவிடாது, அவர் தூண்டிவிட்டதால், வன்முறையில் ஈடுபட்டனர் திமுகவின் பொறுக்கிகள்.
இதில் நாம் தமிழர் கட்சியின் மண்டலச் செயலாளர் இளங்கோ, நிகழ்ச்சியின் நெறியாளர் ராஜேஷ் உள்ளிட்டவர்கள் தாக்கப்பட்டார்கள்.
காரைக்குடியில் இன்றைக்கு நடைபெற்ற நியூஸ் தமிழ் 24 *7 தொலைக்காட்சியின் ஊட��� விவாதத்தில் திருப்புவனம் பேரூராட்சி சேர்மனும், திமுகவின் மாவட்டத் துணைச் செயலாளருமான சேங்கை மாறன் தூண்டிவிட்டு திமுகவினர் பொறுக்கித்தனம்!
கலவரச்சூழல் ஏற்பட்டு விவாதம் பாதியில் நிறுத்தம்!
நாம் தமிழர் கட்சி ��ண்டல செயலாளர் இளங்கோ அவர்கள் காயம்!
சிவகங்கை திமுகவினரின் கனிமவளக்கொள்ளையை தம்பி இடும்பாவனம் கார்த்திக் ஆதாரத்தோடுன் வெளிக்காட்டியதால் கலவரத்தை தூண்டியுள்ளனர் திமுக கும்பல் .
புதிய முயற்சியாக தமிழகமெங்கும் தேர்தல் அரசியலில் பங்கெடுக்கும் நாம்தமிழர் ,திமுக,அதிமுக நிர்வாகிகளை மாவட்டத்தோறும் அழைத்து கடந்த ஒரு மாத காலமாக ஆரோக்கியதான விவாதத்தை முன்னெடுத்தது @NewsTamilTV24x7 தொலைகாட்சி .
பல்வேறு மாவட்டங்களில் ஆளும் கட��சியினர் கூச்சல் குழப்பத்தில் ஈடுப்பட்டாலும் சிவகங்கை மாவட்டத்தை போல் வன்முறையில் ஈடுபடவில்லை
நாம்தமிழர் கட்சி எடுத்து வைத்து கருத்துக்களை தாங்க முடியாது ,கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வக்கற்ற திமுகவினர் கலவரத்தை தூண்டி அனைவரையும் தாக்கியுள்ளனர்
திமுக கும்பல் தாக்கியதல் நாம்தமிழ் கட்சி நிர்வாகி இளங்கோவும் , தொலைகாட்சி தெறியாளர் ராஜேஷ் அவர்களும் கடுமையாகி பாதிக்கப்பட்டுள்ளனர் .
கடமை கண்ணியம் கட்டுப்பாடு என பேசும் திமுகவின் இந்த காட்டுமிராண்டித்தனம் வன்மையாக கண்டிக்கதக்கது .
@ECISVEEP
வெட்கித் தலைகுனியுங்கள் @mkstalin !
ஒரு தொலைக்காட்சியின் நெறியாளர் மண்டை உடைந்து இரத்தம் சொட்ட சொட்டச் செல்கிற காட்சியைப் பார்த்து வெட்கித் தலைகுனியுங்கள்.
சொந்தக் கட்சிக்காரர்களைக் கட்டுப்படுத்த வக்கற்ற உங்களுக்கெல்லாம் முதல்வர் பதவி ஒரு கேடு!
சேங்கை மாறன் தலைமையிலான திமுக பொறுக்கிகள் விவாத நிகழ்வில் செய்த வன்முறை! பொறுக்கித்தனம்!
நிறைந்த நம்பிக்கையோடு இதுநாள் வரை மக்களோடு நின்று மக்களுக்காக ஆற்றிய நேர்மையான அப்பழுக்கற்ற பணிகளை மு��்வைத்து, தமிழர்களின் எதிர்கால நல்வாழ்வு தரவிருக்கும் ஆட்சி அமைக்க எம் மக்களின் பேராதரவைப் பெற என் இறை முப்பாட்டன் முருகனை வணங்கித் துவங்குகிறோம்..
வெற்றிவேல்... வீரவேல்...
#VoteForVivasayi