@HRajaBJP#LoanWriteOff:எச். ராஜா பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளராக உள்ளார்..!
#LoanWaiver:தேசியச் செயலாளராக எச். ராஜா பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார்..!
அடேய் ஞான சூனியம் இதுதான்
#LoanWriteOff க்கும் #LoanWaiver க்கும்
உள்ள வித்தியாசம்..!?
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்டது நாய்கறி அல்ல, அது ஆட்டுக்கறி தான் என சென்னை மருத்துவ கல்லூரியில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
#chennaiEgmoreRailwaystation#RajasthanMeat#Meat#Mutton https://t.co/R7JQkWHwz0
சென்னை சைதாப்பேட்டையில்..!
அக்கா பெட்ரோல் விலை உயருதுன்னு ஒரு கேள்வி கேட்டதுக்காக, ஒரு வயதான ஆட்டோ ஓட்டுனரை அடித்து உதைத்த பாஜக ரவுடிகள்! https://t.co/z2b0ABFSLR
பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் எச்.ராஜாவை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர்கள் மனோகரந் மற்றும் கருணாகரன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மோன்ன நாயிக்கு_எதுக்குயா_தனிப்படை..!
#ArrestHRaja https://t.co/b3MxzEioGT