தயவு செய்து இவரை சந்தியுங்கள் @BussyAnand அண்ணா !
தமிழகத்தின் நீர்நிலைகளை சீரமைப்பதில் இவருடைய பங்கு பெரிது !
அவர் பணியை எளிதாக்குங்கள் !
அவரை சந்தித்து ஊக்கப்படுத்துங்கள் @CMOTamilnadu அண்ணா !
“இராமநாதபுரம் சங்கரத்தேவன் கால்வாய் நிரம்பி வழிகிறது”
இராமநாதபுரத்தில் பல தடங்கல்கள் பல போராட்டங்களுக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட சங்கரத்தேவன் கால்வாயில் தொடர்ந்து 26 நாட்களாக சீரமைக்கும் பணிகளை செய்தோம். தற்போது பெய்து வரும் மழையினால் சங்கரத்தேவன் கால்வாய் முழுவதும் தண்ணீர். பல கண்மாய்களை நிரப்பி வருகிறது சங்கரத்தேவன் கால்வாய். நம் உழைப்பு வீணாகவில்லை. இதற்காக உழைத்த, உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
பின்குறிப்பு: பணிகள் தொடங்கும் போது உறதியளித்தோம் சங்கரத்தேவன் கால்வாயில் தண்ணீரைக்கொண்டுவருவோம் என. சொன்னது போல், தண்ணீரைக் கொண்டு வந்துவிட்டோம். Video-வின் இறுதியில் பணிகள் தொடங்கும்போது நாம் உறுதியளித்த பதிவும் இருக்கும்.
#BounceBackRamnad #WaterForRamnad #JusticeForRamnad #SaveRamnad
@tarunsmehta@atherenergy I have been in search of a good tri wheel scooter 🛵, which is suitable for senior citizen people and who are short in height. They are really struggling to ride conventional ICE and electric bikes. Hope @atherenergy can build one such scooter soon. 🤞
Your support can help us restore 50 waterbodies this year and make an ever lasting impact on the lives of lakhs of beneficiaries! 🙌🌍 Together, we can create a brighter future for our planet and ensure access to clean water for all. Join us on this incredible journey! 💦✨ #WaterRestoration #MakingADifference #CleanWaterForAll #Sdg13 #SaveWater
#Share#அதிகம்_பகிரவும்
எங்களுக்கு அனுமதி்(தண்ணீர்) கிடைக்குமா?
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி முதுகுளத்தூர் கடலாடி தாலுகா அனைத்தும் நீரில்லாமல் பாலைவனமாக காட்சி அளிக்கிறது.. இந்த நிலையை மாற்ற அந்த பகுதியை சேர்ந்த 450 கிராம மக்கள் சேர்ந்து AYFA என்ற அமைப்பை உருவாக்கி நம்முடன் இணைந்து இந்தப் பகுதியை சேர்ந்த சங்கரத்தேவன் கால்வாயை சீரமைக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தோம்.. மாவட்ட ஆட்சியர் நீர்வளத் துறைக்கு இதை பரிந்துரை செய்து உடனடியாக அனுப்பியுள்ளார்.. நீர்வளத் துறைக்கு பரிந்துரைத்து 20 நாட்களுக்கு மேலாக ஆகியும் இன்னும் இந்த இளைஞர்களை அதிகாரிகள் அனைவரும் இன்று கிடைக்கும் நாளை கிடைக்கும் என்று அலைகழிக்கின்றனர்.. ஏற்கனவே நீர் இல்லாமல் பாலைவனமாக காட்சி அளிக்கும் இந்த மூன்று தாலுகா இந்த வருடமும் மழை பொழிவிற்கு முன்னால் இந்த களப்பணிகள் செய்யாமல் விட்டால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகும்.. இந்தப் பகுதி கால்நடைகளுக்கு கூட குடிக்க நீர் இல்லாமல் இருக்கும் நிலை உண்டாகும்.. இராமநாதபுரத்தின் வரட்சியை மாற்ற அப்பகுதி் மக்கள் தானாக முன்வந்து உதவிக்கரம் நீட்டும் நிலையிலும் அதிகாரிகள் மெத்தனமாக இருப்பது அப்பகுதி மக்களையும் விவசாயிகளையும் வேதனையடைய செய்துள்ளது..
இதற்கு தீர்வு உடனடியாக வேண்டும். இந்த மழை காலத்திற்கு முன் பணிகளை தொடங்க வேண்டும்.
எங்களுக்கு அனுமதி கிடைக்குமா??@CMOTamilnadu@mkstalin@ramnadcollector@PTTVOnlineNews@ThanthiTV@news7tamil@News18TamilNadu@sunnewstamil
I have made a pdf which clearly defines rules on how one should trade
“LEO”-My custom based indicator and all the rules. This is the guide which I’m following personally . If you need this for FREE kindly DM me after liking this post & Retweet for better reach. #TradingView
We're happy to announce the release of #pandas 2.0.0.
You can install it with `pip install pandas` or `mamba install -c conda-forge pandas`.
You can find what's new in this version in the release notes.
Thanks to all contributors and sponsors who made this release possible!