ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால்.. சினிமா நடிகர்களுக்கு அரசியல��� ஆசையே வந்திருக்காது.
விஜய், தனுஷ் மட்டுமல்ல. ரஜினி, கமலும்தான்.
We miss the real சிங்கப்பெண்.
"AK removed SDAT logo which represents Tamilnadu"
ஜனநாயகத்திற்கு எதிராக எதிர் கட்சிகளின் கூட்டணியோடும் குதிரை பேரம் செய்தும் ஆட்சி நடத்தி வரும் #TVK யின் மக்கள் விரோத ஆ��்சிக்கு #AjithKumar காட்டி இருக்கும் சின்ன எதிர்ப்பு தான் இது
#Vijay | #TVKVijay
விஜய்க்கு வாக்களிக்கவில்லை என்பது மட்டும்தான் என் வாழ்க்கையில் தற்போது நான் செய்த நற்செயல்!இந்த நற்செயல்களை நீங்கள் யாரும் செய்திருந்தால் RT 🔁 பண்ணுங்க!