ஒரிஜினல் ai வித்தியாசம் தெரியல நமக்கு புடிக்காத ஒரு விஷயத்தை ஒருத்தர் பன்னதும் வனமத்தை கக்க வேண்டியது அஜித் அவர்தான் அம்மா மறைவுக்கு 16 மணிநேரம மேல travel பண்ணி அம்மா நினைவிடம் பார்க்க வந்தவர் அதே அம்மாக்கும் தல மேல நல்ல opinion நானும் அதிமுக தான் எடிட் போட்டோ இந்த கமெண்ட் worst
தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விநாயகப் பெருமானின் அருளால், அனைவருக்கும் எண்ணிய காரியங்கள் அனைத்தும் இனிதே நிறைவேறட்டும். வாழ்��ில் வளமும், நலமும், மகிழ்ச்சியும் பெருகி, குடும்பத்தில் அன்பும் அமைதியும் என்றும் நிலைத்திருக்கட்டும்.
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.
Chennai Woodlands Theatre ⚡
An Underrated THALA Fort! 👑🔥
One Of The Most Traditional Forts For Thala Ajith Fans! ❤️🔥
Fans From Mylapore, Alwarpet, Teynampet, Royapettah & Surrounding Areas Never Miss A Chance To Celebrate THALA Here! 🥶🔥
#Ajithkumar | #Gladiators
பா.ஜ.க எனக்கு எந்தத் தீங்கையும் இழைக்கவில்லை.. என்னை பிசியாகவே வைத்திருந்தது பா.ஜ.க.. என் பாதை வேறு, பயணம் வேறு என்று உணர்ந்து விலகினேன��� - அண்ணாமலை பேச்சு
#BJP | #Annamalai | #PMModi | #PolimerNews