Born in a slum, from a minority community. Today I work in an MNC and pay nearly ₹1 lakh in taxes every month.
My journey was made possible by Dravidian policies: no entrance exams for engineering, free books, minority reservation, support for first-generation graduates, and a Chennai that created real opportunities.
I’ve lived peacefully for decades under Dravidian governance (DMK/ADMK). Now, I take a stand with the party I believe has been strongest in resisting right-wing authoritarianism and defending state rights.
Joined officially online 🖤❤️
#JUSTIN | திமுக உடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்துவிட்டு, தற்போது சந்தர்ப்பவாதத்திற்காக தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளதாக குற்றம் சாட்டி காங்கிரஸ் நிர்வாகிகள் விலகல்
#SunNews | #TVK | #Congress | #DMK
#JUSTIN | வாள் கொண்டு கேக் வெட்டிய சம்பவங்களில் ரவுடிகள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அதே போல கேக் வெட்டிய ராயபுரம் தவெக எம்.எல்.ஏ. விஜய் தாமு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
#SunNews | #TVK | #Chennai
Beach பக்கம் fish fry வித்துட்டு இருந்த சுந்திரி அக்காவ பிரபலம் ஆக்கி விட்டானுக
எங்க ஊர் காஷ்மீர் மாதிரினு ஒருத்தன் சொன்னான் கூமாபட்டிய tourist spot ஆக்கி விட்டானுக
இப்ப ஒரு தற்குறிய தமிழ்நாட்டுக்கு CM ஆக்கி விட்டு இருக்கானுக
Influence marketing அவ்வளவு தான் 😂
#TVK | #Vijay
ஒவ்வொரு தெருவிலும் சென்றபோது அங்கு நான் உருவாக்கிய விளையாட்டரங்கம், பூங்கா, முதல்வர் படைப்பகம், நூலகம், திருமண மாளிகை, பேருந்து நிலையம், மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்றவற்றைக் கண்டு என் கடமையைச் சரிவர ஆற்றியிருப்பதில் மனநிறைவு கொண்டேன்.
~ தலைவர் மு.க ஸ்டாலின் 💙🙏
ஆனது ஆகிப்போச்சு இன்னும் அப்டி பண்ணிருக்கலாம் இப்படி பண்ணிருக்கலாம்னு கனவு காண்றத விட ஜெயிச்ச 108பேர்ல யார் யார் மேல என்னென்ன கேஸு, எவன் எவனோட குடும்பம்னு ஒரு லிஸ்ட் டேட்டா எடுத்து வச்சு குடும்ப அரசியல் ஊழல்னு ஷங்கர்பட டயலாக் விட்றனுக மூஞ்சில அடிங்க. குறிப்பா இன்ஸ்டால 😌
குடும்ப ஆட்சி ஒளியனும்னு, தன் குடும்பதையே தேர்தல்ல நிக்கவெச்சு ஜெய்ச்சு குடும்பத்தோட சட்டமன்றத்துக்குள் போகப்போறவண்ணுக்கு
குடும்பமா போய் vote போட்டிருக்கும் தமிழ்நாடு 🙏🙏🙏
வாழ்க instagram 🙏🙏🙏