கடல் கடந்து வாழும் உலகத் தமிழ்ச் சொந்தங்கள், நம் தாய்த் தமிழ்நாட்டுடனான மொழி-பண்பாட்டு உறவை எல்லைகள் கடந்தும் பேணிட, ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் நம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள்.
அவரது வழிகாட்டுதலோடு கத்தாரில் வாழும் தமிழ் மாணவர்களின் நலன் கரு���ி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் ரூ.7 லட்சம் மதிப்பிலான, 1 முதல் 10'ஆம் வகுப்பு வரையிலான 5450 தமிழ் பாடப்புத்தகங்களை கத்தார் தமிழர் சங்கத்தினரிடம் வழங்கினோம்.
மாணவச் செல்வங்களுக்கு அன்பும் வாழ்த்துகளும்.
@tnschoolsedu
@dindigulleoni
@Anbil_Mahesh@mkstalin *#WeNeedMoreBTtrb2024Vacancy*
அய்யா வணக்கம்..!
நான் கடந்த 04/02/2024 அன்று நடந்த பட்டதாரி ஆசிரியர் நியமனத் தேர்வு எழுதி உள்ளேன். கடந்த *2013* ஆம் ஆண்டில் இருந்து தற்போது *2024* ஆம் ஆண்டு வரை *பத்து ஆண்டுகளாக எந்த ஒரு ஆசிரியர் பணியிடமும் நிரப்ப பட வில்லை.* *