🔴 முக்கிய அறிவிப்பு
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கழக சட்டத்துறை சார்பில் நாளை அன்பகத்தில் நடைபெறும் பேச்சுப் போட்டியை நேரலையில் காணுங்கள்.
நேரம்: காலை 9.00 மணி
Facebook: LegalWingDMK
Youtube: DMKLegalWing
My sincere tributes to the great social reformer & revolutionary activist #Periyar E V Ramasamy on his birth anniversary, who took on brahmanism, superstition, baseless rituals, casteism, child marriages, patriarchy afflicting our society in general & Hinduism in particular.
ஏன் மத்த மாநிலத்துல எல்லாம் நீட் பிரச்சினை இல்லை? யாரும் சாகலை? ஏன்னா பிச்சைக்காரன் திருடனைக் கண்டு அஞ்சமாட்டான். பொருள் இருப்பவன்தான் அதை இழந்துவிடுவோமோ எனத் துடிப்பான். கல்வி ஜனநாயகப்படுத்தப்பட்ட தமிழ்நாடுதான் நீட்டினால் மிக அதிகமாக பாதிக்கப்படும் மாநிலம். #BanNEET