பழனியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மோசடியாக பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், திமுக வார்டு செயலாளர் லட்சுமணனின் வீட்டில் CBCID போலீசார் சோதனையிட்டு வருகின்றனர். பத்திரப் பதிவின் போது, சாட்சிக் கையெழுத்து போட்டவர் இவர் தான். #Palani#DMK#TVKVijay
🚨The new TVK government has cancelled 2,399 tenders since assuming office. These tenders, which were floated during the previous DMK regime were withdrawn following complaints of alleged irregularities.. #TN#Tenders
Rant என்றால் :
கோபமாக நீண்ட நேரம் புலம்புவது
ஆவேசமாக குறை கூறுவது
எரிச்சலுடன் தொடர்ச்சியாக பேசுவது
என்று பொருள்.
நாங்க கம்யூனிஸ்ட் இல்ல வெறும் rant id னு ஒத்துக்கொண்ட கொக்கி பாய்ஸ் க்கு நன்றி
தொடர்ந்து எரிச்சல் அடையுங்கள் ஆமைகளா!!!!!!!
#அறிவோம்_கொக்கிபாய்ஸ்
முதல்வரின் மனைவி என்ற ஒரே காரணத்திற்காக சாமி குடை எல்லாம் புடிக்க வச்ச ஒரே அரசு திமுக அரசு தான் 😂 ஓபாமா புழுத்துறது இருக்கட்டும் ங்கொப்பா ஏன்டா புழுத்தல? இத
பொத்தினுருங்கடா பொண்டுகாஸ்
Chief Minister Joseph Vijay decided to increase the collateral-free education loan amount provided to students pursuing higher education in Tamil Nadu, which is currently capped at ₹7.5 lakh. An official announcement regarding this is expected soon from Chief Minister Joseph Vijay.
Pleased to exchange views with Hon’ble Tamil Nadu Minister for Industries, Investment Promotion, and Commerce @Keerthana4VNR during a roundtable discussion on TN’s economic priorities and areas of growth. Singapore and TN share robust and longstanding economic ties, which we are confident will continue to strengthen. 🇸🇬🇮🇳💪🏽 - Consul Samuel
#SGTN
#TamilNadu
#Chennai
@TVKVijayHQ@CMOTamilnadu
DVAC conducts raids at taluk offices across Tamil Nadu, seizes Rs 13.78 lakh unaccounted money, Rs 68.32 lakh suspicious gpay transactions found.
Here is the entire list 👇
சென்னை சைதாப்பேட்டையில் அமைந்துள்ள சமூகநீதித்துறை கீழ் இயங்கும் எம்.சி.ராஜா சமூகநீதி கல்லூரி மாணவர் விடுதியிலும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கீழ் இயங்கும் சமூகநீதி கல்லூரி மாணவர் விடுதியிலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இவ்வாய்வின் போது மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வே. சம்பத் குமார் அவர்களும், நானும் உடன் இருந்தோம்.
@CMOTamilnadu@tvksampathcbe