மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் நல்லாட்சியில், இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் தமிழக வெற்றிக் கழக அரசின் மக்கள் நலப் பயணம் தொடர்கிறது!
திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 3,481 பேர் பங்கேற்று, 1,031 பேர் பணி நியமனம் பெற்றுள்ளனர்!
பணி நியமன ஆணைகளை வழங்கி, இளைஞர்களின் எதிர்காலத்திற்கு நம்பிக்கையளித்ததில் மகிழ்ச்சி.
இளைஞர்களின் கனவுகளை நனவாக்குவதே எங்கள் அரசின் இலக்கு! மக்கள் நலனே எங்கள் அரசின் முதன்மை!
இந்த நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்ய உடனரிருந்த திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை அலுவலகர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!
-
Under the good governance of Hon’ble Tamil Nadu Chief Minister Thiru. C. Joseph Vijay, the Tamilaga Vettri Kazhagam Government’s mission to create employment opportunities for youth continues!
At the mega private sector job fair held in the Srirangam Assembly Constituency of Tiruchirappalli, 3,481 candidates participated, and 1,031 candidates received job offers!
I am happy to have distributed the appointment orders and brought new hope to the future of our youth.
Making the dreams of our youth come true is our government’s goal. People’s welfare is our top priority!
My appreciation to the Tiruchirappalli District Collector and all the departmental officials who worked together to organise this successful event.
@CMOTamilnadu | @TVKVijayHQ
மழைக்காலக் களப்பணி – சைதாப்பேட்டையில் தீவிர ஆய்வு!
மாண்புமிகு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி, வார்டு 140, 142, 169 பகுதிகளில் தேங்கிய மழைநீரை நேரில் ஆய்வு செய்து, உடனடியாக அகற்றவும் வடிகால் அடைப்புகளை விரைந்து சீரமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டோம்.
மழைக்காலக் களப்பணி – சைதாப்பேட்டையில் தீவிர ஆய்வு!
மாண்புமிகு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி, வார்டு 140, 142, 169 பகுதிகளில் தேங்கிய மழைநீரை நேரில் ஆய்வு செய்து, உடனடியாக அகற்றவும் வடிகால் அடைப்புகளை விரைந்து சீரமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டோம்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழுவின் (2026–27) அறிமுகக் கூட்டம் இன்று இனிதே நடைபெற்றது.
அரசுத் துறைகளின் நிதி ஒதுக்கீடுகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து ஆலோசித்தோம்.
மக்கள் நலனை முதன்மையாகக் கொண்டு சிறப்புடன் செயல்படுவோம்.
#EstimatesCommittee
ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தை முன்னிட்டு, தமிழர் பெருமைமிகு பேரரசர் இராஜராஜ சோழனின் சதய விழா, இன்று தஞ்சைப் பெரிய கோயிலில் தமிழ் மரபும், தமிழ்மொழியின் பெருமையும் போற்றும் வகையில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
தமிழர் கட்டிடக்கலையின் உச்சமாகத் திகழும் தஞ்சைப் பெரிய கோயிலை எழுப்பி, தமிழர் பெருமையை உலகறியச் செய்த மாமன்னரைப் போற்றி வணங்குவோம்!
தமிழர் வரலாறு நம் பெருமை! தமிழ் மரபு நம் அடையாளம்!
வாழ்க தமிழ்! வெல்க தமிழர் பெருமை!
@CMOTamilnadu | @TVKVijayHQ
இடைத்தேர்தலில் தீய சக்தியையும், தீர்ந்து போன சக்தியையும் சூரசம்ஹாரம் செய்த ஆருயிர் தலைவருக்கு வாழ்த்துகள்!
வெற்றி வேல்! வீர வேல்!!
@CMOTamilnadu | @TVKVijayHQ
மன்னராட்சி ஒழிக்கப்பட்டு தளபதி விஜய் தலைமையிலான மக்களாட்சியில் இனி மன்னரின் வாரிசுகள் வேடிக்கை பார்க்க மட்டுமே முடியும்,பார்த்துவிட்டு வாழ்த்திவிட்டு போகட்டும் .
நேற்று தளபதி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் தமிழக சட்டத்துறை மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அருமை அண்ணன் CTR நிர்மல் குமார் முன்னிலையில் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்ட நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறையின் மாநில பொறுப்பாளர்களான அருமை நண்பர்கள் வழக்கறிஞர் கோவை விஜயராகவன் ,வழக்கறிஞர் கோவை ஆனந்தராஜ் ,வழகறிஞர் அண்ணன் சங்கர், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செய்தி தொடர்பாளர் அண்ணன் ஜெகதீச பாண்டியன் மற்றும் நானும் சந்தித்து வாழ்த்துகளை பரிமாறிக்கொண்ட மகிழ்ச்சியான தருணம் .
உண்மையை உரக்க சொல்லும் உன்னை காணும் போது அவர்களுக்கு ஏற்படும் பயமே உன் மீது அவதூறுகளை வீச வைக்கிறது.
விமர்சனங்களை தாங்கிக் கொள்பவனே
சிறந்த புரட்சியாளன் 🔥