"தகுதி என்ன? தகுதியின்மை என்ன? - அரசு விளக்கம் தருமா?"
கிராம ஊராட்சி செயலாளர் வேலைவாய்ப்பு
90% பேருக்கு Interview Hall ticket வரவில்லை.
நீங்கள் செலக்ட் ஆகவில்லை என்று தான் வருகிறது.
எதற்காக செலக்ட் ஆகவில்லை என்ற காரணத்தை தெரிவித்திருக்க வேண்டும்.
மாணவர்கள் எல்லாம் ரொம்ப பாவம் ஏதோ ஒரு கனவோடு வேலைக்கு விண்ணப்பிக்கிறார்கள்.
உண்மையில் இங்கு பல மாணவர்கள் மனம் உடைந்து பேசுவது வருத்தமாக உள்ளது.
அனைத்து துறை வேலைகளையும் tnpsc மூலம் நிரப்பப்பட வேண்டும்.
அரசின் மீது முற்றிலும் நம்பிக்கை இழந்து விட்டது.
எல்லாமே பணம் இருந்தால் தான்.
தேர்வு செய்யப்படவில்லை" (Not Selected) என்று மட்டும் வருகிறது. ஏன்? வயது காரணமா? கல்வித்தகுதி காரணமா? அல்லது சான்றிதழ் காரணமா? எதை வைத்து கழித்தார்கள் என்ற தெளிவான விளக்கம் இல்லை.
பணம் மற்றும் நேரம் விரயம்: விண்ணப்பிக்க செலவு செய்த பணம் மற்றும் அலைச்சல், காத்திருந்த நேரம் அனைத்தும் வீண்.
கோரிக்கை (Demand): அரசு அல்லது சம்பந்தப்பட்ட துறை உடனடியாக நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனம் வைத்திருப்பவர்கள் அனைவரும் பாரிவாகன்/சாரதி வலைதளத்தில் தங்களின் தொலைப்பேசி எண்ணை பதிவு செய்ய மத்திய சாலை போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
RTO அலுவலகத்திற்கு செல்லாமல் ஆன்லைனில் அப்டேட் செய்ய
👉 https://t.co/1yWwFa8aH7
👉 https://t.co/dP0DPwO2ko
#Parivahan #Sarathi #Mobilenumber #update