பட்டுக்கோட்டை புதிய பே���ுந்து நிலையத்தின் முகப்பு பகுதியில் மேற்கூரை இன்று மாலை அடித்த காற்றுக்கே பெயர்ந்து விழுந்துள்ளது
இதற்கு யார் பொறுப்பேர்ப்பது
எவ்வளவு பெரிய மோசடி நடைபெற்றுள்ளது
என்பதை விசாரித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
@CMOTamilnadu @BussyAnand @AadhavArjuna
பட்டுக்கோட்டை அவலம்
உதவி செய்ய ஆயிரம் பேர் இருக்கின்றனர்.
ஆனால் ஊழலை கேள்வி கேட்க இங்கு ஆள் இல்லை.
Pattukkottai United Youths Association
பட்டுக்கோட்டை இளைஞர்கள்
#savepattukkottai@CMOTamilnadu@BussyAnand
தீய சக்தி தி.மு.க. கார்ப்பரேட் கம்பெனியின் தலைவர் மிஸ்டர் ஸ்டாலின் சார்… மாண்புமிகு முன்னாள் கொளத்தூர் எம்.எல்.ஏ. ஸ்டாலின் சார், பொறாமையில் புகைச்ச��ில் அழுது வடிந்திருக்கிறார். கத்திக் கதறி இருக்கிறார்.
எங்கள் தலைவர், தமிழ்நாட்டின் Confident force; Corruption-free force. இப்போது மட்டுமன்று. எப்போதும் எங்கள் தலைவர்தான் தமிழக மக்களின் ஒரே நம்பிக்கையாக இருப்பார். இதை 2026 தேர்தல் முடிவின் வாயிலாகக்கூடத் தெரிந்துகொள்ளாமல் பேசுகிறார்.
பெண்கள் பாதுகாப்பில் முனைப்புடன் இருப்பதால்தான் instant action-இல் இறங்கி நடவடிக்கை எடுக்கிறது, நமது வெற்றி��் தலைவரின் அரசு. ஸ்டாலின் சார் போல, அரசியலை மறந்து, இன்ஸ்டா ரீல்சுக்குள் மூழ்கச் சொல்லி, மூச்சு திணறவில்லை.
எந்நாளும் எதற்கும் அடிபணியாத நம் தலைவரின் நிதி ஆயோக் கூட்ட உரையை நாடே பாராட்டுகிறது. விசாரணையை நேரில் எதிர்கொண்டவர், நம் தலைவர். டாஸ்மாக் ரெய்டுக்காக நடுங்கிப்போய் டெல்லி சென்ற ஸ்டாலின் சார், இதைப் பேசவே கூடாது.
வாய்ப்பு கிடைக்கும் துறையில் எல்லாம் Party Fund என மக்கள் பணத்த��� ஆட்டையப் போட்ட திருட்டு மாடல் அரசின் புளூ பிரிண்ட்டைத் தமிழக மக்களே சுக்குநூறாகக் கிழித்து எறிந்துவிட்டனர்.
எங்கள் தலைவரின் பேச்சு பாணியைக்கூட copy-paste செய்வது தி.மு.க. கூடாரம்தானே தவிர, எங்கள் தலைவருக்கு அவர்களை copy அடிக்க வேண்டிய அவசியமே இல்லை.
தமிழ்நாட்டையே ஷாப்பிங் செய்து சுருட்டிய தன் குடும்பம் போல, நம்மையும் நினைத்துவிட்டார் போல. ஊழலற்ற நிர்வாகம், லஞ்ச லாவண்யம் அற்ற நிர்வாகம் என்று தில்லாக அறிவித்த நம் தலைவரைப் போல அறிவிக்கத் திராணி இல்லாத மிஸ்டர் ஸ்டாலின் சார், ஏதேதோ பேசி ஒப்பேற்றி இருக்கிறார்.
நம் தலைவரின் ஒரே ஓர் ஊழல் குற்றச்சாட்டுக்குக்கூட வாய் திறக்க முடியாத ஸ்டாலின் சார், இப்போது வாய்க்கு வந்தபடி வன்மத்தில் வடை சுடுகிறார்.
பா.ஜ.க.வின் மறைமுக அடிமையாக இருந்து, நேர்முக அடிமை��ாக மாறத் துடிப்பவர்கள் எல்லாம், நம்மைப் பார்த்துப் பேசலாமா? மக்களிடமே இந்தக் கேள்வியை விட்டுவிடுகிறோம்.
என் இ��ிய #தமிழ்_மக்களே..
தமிழ் சினிமாவின் பெருமை மண்ணை விட்டு அகன்றது..#தமிழ்_மண்ணின் மண்வாசனையை உன் #படைப்பு மூலம் கொண்டு சேர்த்தாய்..நீ படைத்த படைப்பு மூலம் இம் மண்ணில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பாய்..#கிராமத்து_ராஜாவுக்கு இறுதி மரியாதை.. 🧢🎬
இளைப்பாருங்கள் #சகாப்தமே