News Tamil Weather Update | வெப்ப அலை வீச வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களிலும் நாளை 4 மாவட்டங்களிலும் வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசக்கூடும்
நாளை கரூர், ஈரோடு, தூத்துக்குடி, நெல்லையில் வெப்ப அலை வீசக்கூடும்
Heat Waves | Summer
#WeatherUpdate #NewsTamil24x7
#GuluGulu releases in a few hours. It is “the” true successor to #SoodhuKavvum in my personal opinion. I wish a grand success to @MrRathna and our team. Watch it in theatres near you !! Gullu bhai will win you over for sure 🤗🤗
Dear all, this love for #Jaibhim is overwhelming. I’ve never witnessed this before! Can’t express in words how thankful I am for the trust & reassurance you all have given us. Heartfelt thanks for standing by us ✊🏼
#Covid19 வார்டுக்குள் செல்ல வேண்டாம் என்று அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும் தம் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர்தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன்!
இப்பெருந்தொற்றை நாம் வெல்வோம்!
The animation company behind the VFX of #Teddy is @NxgenMedia. They are a start up company started by a bunch of passionate youngsters located right here in Saligramam, Chennai! #SupportLocalTalent
Tamil Nadu Weatherman Special – Cyclone Nivar will cross between Pondy and Chennai close Mahabs-Kalpakkam belt on 25th night or 26th morning.
Apologies for delay. Such a tough and complex cyclone to interpret.
https://t.co/mHu28ca8TK