Oru chinna sambavam to be remind.
#Jananayagan leak scenes ku laam polambura koottam idhu illa. #Thalaivaa full movie online la spread aagiyum adha guts oda theatre release pani periya crowd puller naa yaaru nu prove pana manushan @actorvijay
So better try other ways da haters
பசங்க அடுத்த ரவுண்ட் குஜிலிமஸ்து க்கு ரெடி ஆகிட்டானுங்க 😂😂
அவன் இன்னும் TN 46 க்கே கதறிட்டு இருக்கான், அதுக்குள்ள இதையும் சேர்த்து போட்டா கதறி அழுதிடப் போறான் 😭
மீசை ராஜேந்திரன்
நான் CM விஜய் sir மீது அதிக அளவு விமர்சனம் வைத்து இருக்கிறேன்
சௌத்ரி Sir மறைவுக்கு CM விஜய் Sir வந்த நேரம் கொஞ்ச தூரம் சென்று விட்டார் நான் விஜய் சார் என்று கூப்பிட்டேன் உடனே என்னை நோக்கி நடந்து வந்தார் ♥️
யார் எவ்வளவு துரோகம் செய்தாலும் அனைவரையும் நேசிக்கும் உன்னத மனிதர் விஜய்
எம் ஜி ஆர் குண்டடி பட்டு பேச சிரமப்பட்டதை கிண்டலடித்து ஊமையன் நாட்டை ஆளலாமா என்று பேசியவர் கருணாநிதி . தோழர் ஜீவாவை செவிட்டு ஜீவா என்றும் பக்தவத்சல குரங்கே ஆட்சியை விட்டு இறங்கு என்றும் கட்டபீடி எருமைத்தோல் என்று காமராஜரையும் பேசியதும் கருணாநிதி தான்
ஈழ மக்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த TVK MLA சிந்து 🔥🔥
ஈழம் பற்றி பேசினால் பத்தாது சீமான் இந்த மாதிரி சட்ட மன்றத்தில் கோரிக்கை வைத்து அதை நிறைவேற்றவும் செய்யணும் @Seeman4TN