Saudi Arabian authorities have decided to discontinue all legal proceedings against Sivarasa Anojan.
A heartfelt thank you to the Saudi Arabian authorities, the Sri Lankan government, and everyone around the world who stood by Anojan, raised their voices, and supported him throughout this difficult journey.
Your support and solidarity mean so much. 🙏❤️
#JusticeForAnojan #SriLanka #SaudiArabia
அமைச்சர் விக்னேஷ் அவர்களின் பொறுப்பான அணுகுமுறைக்கு பாராட்டுக்கள். @VigneshTvkCbe தன் துறை சம்பந்தப்பட்ட புள்ளிவிவரங்களையும் தெரிந்து வைத்துள்ளார். good.
தமிழக மக்கள் குடிநோயாளி ஆகி விட்டார்கள். தமிழக அரசும் மதுவை நம்பியே நடக்கிறது. ஊழும் ஊழலும் பிறந்து வளர்வது மதுவில் தான். கடந்த ஆட்சிகளில் டாஸ்மாக் கிற்கு கொடிபிடித்த தலைவர்களை மட்டுமே பார்த்துள்ளோம். அதற்கு எதிராக தவெக அமைச்சர் பேசுவதே பெரிய மாற்றம்தான். 👏👏
திமுகவை எதிர்த்துக் கேள்வி கேட்டால் வசூல் பாதிக்கப்படும். அதே நேரத்தில், தவெகவை எதிர்த்துப் பேசினால் செமையாகக் கல்லாகட்டலாம். இதுதான் சீமானின் தமிழ் தேசியமா? 🤣
துணை சபாநாயகரை பதவியிலிருந்து உடனடியாக நீக்குவதும், துணை சபாநாயகர் மற்றும் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ இருவர் மீதும் வழக்கு பதிவு செய்வதும்தான் சட்டபூர்வமான நடவடிக்கை.
இவரு கடைசியா கூப்புட்டு எச்சரிப்பாராம். அவங்க உடனே பயந்து நடுங்கி திருந்திடுவாங்களாம். இதுக்கு பேரு கட்டப்பஞ்சாயத்து கூட இல்ல. அதுலயாவது பாதிக்கப்பட்டவங்கள சும்மாவாது பேருக்கு கூப்டுவாங்க.
சட்டத்தின் ஆட்சியை எப்படி வேண்டுமானாலும் வளைக்கலாம்ன்னு நெனக்கிறீங்க சி எம் சார். இது சினிமா சூட்டிங் இல்ல.
சிட்டிங் முதலமைச்சரை பரப்பன அஹ்ரஹார ஜெயில்ல ஊதுவத்தி உருட்ட வெச்ச மாநிலம் இது.
ஆடுங்க சார். நல்லா ஆடுங்க.
மெஷின் நிக்கும். அப்புறம் பார்ப்போம்.
@Akworld2623@AAntonyBaskar1@Sanjeevan172 டேய், அடுத்தவனைப் பார்த்து ஈன முகம்னு பேசுறதுக்கு முன்னாடி உன் முகத்தை ஒரு தடவை கண்ணாடியில பாரு! 😂 பணத்துக்கு விலைபோக நான் என்ன சீமானா. உன் சீமான் அண்ணனோ பிரியாணி எப்போ வரும்னு காத்துக்கிட்டு இருக்காரு போல! 😂😂
என்ன மாதிரியான கேவலமான மனநிலை இது? ஒருவரின் உடல் தோற்றத்தைக் கேலி செய்வது மிகவும் அருவருக்கத்தக்க செயல். முதலில் மனிதர்களை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். 🤦🏻♂️
@Akworld2623@AAntonyBaskar1@Sanjeevan172 டேய், படத்தைக் கேட்டிருந்தா நல்ல படமாவே கொடுத்திருப்பேன் டா! இந்த photo edit நல்லா இல்லை கொ*தடிமை 🤡😂
இன்னும் நல்லா கதறு டா 😂😂