சஞ்சீவனாகிய நான் அனைத்து சமூக வலைத்தளங்களிலிருந்தும் சிறிது காலம் ஓய்வெடுக்கின்றேன்.
மீண்டும் வருவேன்.
இதுவரை உறுதுணையாக இருந்த அனைவருக்கும் என் அன்பும் நன்றியும்.
நம்பிக்கையுடன் இருங்கள் — நாம் நிச்சயமாக வெல்வோம்.
எங்களுடைய காலம் வரும்.🙏🤝
@saravofcl அடே வண்டு முருகா சரவணா! உங்களுக்கு வந்தா தக்காளிச் சட்னி, மத்தவங்களுக்கு வந்தா ரத்தமா? நான் போட்டது சும்மா ஒரு வீடியோ, அதுக்கே இப்படி கதறி அழுறீங்க! நல்ல காலம் மக்கள் ஆட்சியை உங்க கையில் தரல, தந்திருந்தா இன்னும் எவ்வளவு ஆடியிருப்பீங்க? போயி வேற வேலைய பாருடா!
“திமுகவையும் அதிமுகவையும் ஒழிப்பேன்” என்று கூறும் நீன்க , அந்தக் கட்சிகளில் பல ஆண்டுகள் பதவி வகித்த மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் மற்றும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரை உங்கள் கட்சியில் இணைத்துக் கொண்டால், நீங்கள் ஒழிப்பது திமுக, அதிமுக அரசியல் கலாச்சாரத்தையா அல்லது அவற்றின் பெயர்களையா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. ஒரு கட்சியின் பெயரை மாற்றுவதால் மட்டும் அரசியல் மாற்றம் உருவாகாது; அந்தக் கட்சிகளின் சிந்தனை, செயல்பாட்டு முறை, அதிகார அரசியல், ஊழல் கலாச்சாரம் ஆகியவற்றிலிருந்து விலகி புதிய பாதையை உருவாக்கும்போதுதான் உண்மையான மாற்றம் நிகழும்.
இன்றைக்கு திமுக, அதிமுக போன்ற கட்சிகளில் இருந்த பலர் புதிய அரசியல் இடங்களைத் தேடி செல்கின்றனர். ஆனால் அவர்கள் ஏன் நாம் தமிழர் கட்சியை நோக்கி வருவதில்லை என்ற கேள்விக்கும் ஒரு அரசியல் பதில் இருக்கிறது. காரணம், நாம் தமிழர் கட்சி அதிகாரத்திற்காக பழைய அரசியல் முகங்களைச் சார்ந்து வளர விரும்பவில்லை. மாறாக, பாலில் இருந்து கரந்த தூய பால் போல, கொள்கை மாசுபடாத, இனநலன் மற்றும் மண்ணின் உரிமையை அடிப்படையாகக் கொண்ட புதிய அரசியல் பண்பாட்டை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்படுகிறது. அரசியல் மாற்றம் என்பது பழைய முகங்களை புதிய கட்சிகளில் அமர்த்துவதல்ல; புதிய சிந்தனைகளையும் புதிய தலைமுறையையும் உருவாக்குவதே உண்மையான மாற்றமாகும். அதனால் தான் பெயர் மாற்ற அரசியலுக்கும், கொள்கை மாற்ற அரசியலுக்கும் இடையிலான வேறுபாட்டை மக்கள் தெளிவாக உணர வேண்டிய காலம் இது.
பிரதி
கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட தவெக நிர்வாகிகள்!
தூயசக்தி ஆட்சியிலும் தொடரும் சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் பாலியல் வன்கொடுமைகள்!
#சீமான்#ntk#ntkitwing#seeman#tamilnationalism