அண்ணன் சீமான் தோல்வியை இன்றுவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை! அவரை விட ஒரு தலைவர், ஆசிரியர் நமக்கு கிடைக்க மாட்டார்கள்- ஆவடி தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் சகோதரி புனிதா வேதனை!
#RepealPTA#NPP came to power promising to repeal #PTA but presented draft law worse than PTA & continues to abuse PTA. #HipHopSangee’s performance wouldn’t constitute terrorism even under broad acts set out as terrorism in PTA, which don’t adhere to intl model def of terrorism.
This payment page is not at all working and no response from IT Team. I have been raising this issue to '[email protected]' for past many months. But No Response. @_ITWingNTK
இளைஞர் பாசறை சார்பாக - பனை விதைகள் நடும் நிகழ்வு!
06/05/2026 பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியில், நாம் தமிழர் கட்சிக்கு 7,358 வாக்குகள் செலுத்திய மக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக 7,358 மரக்கன்றுகள் நடப்படும் என்று சொல்லியிருந்தோம், அதன் தொடர்ச்சியாக இன்று வேட்பாளர் அவர்களுடன் சேர்ந்து 200 பனை விதைகள் பிக்கம்பட்டி பஞ்சாயத்து, குள்ளனூர் ஏரியில் நடப்பட்டது.
The Sri Lankan racist state must immediately release singer Sangeethsan who has been arrested under the Prevention of Terrorism Act!
Senthamilan SEEMAN
Chief Coordinator, Naam Tamilar Katchi
ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பனைத் தொழிலை ஊக்குவித்தால், பாராட்டினால் அது நாட்டின் முன்னேற்றம்; அதுவே தமிழ்நாட்டில் அண்ணன் சீமான் பனைப் பொருளாதாரத்தைப் பற்றிப் பேசினால் அது குலத்தொழில் ஆகிவிடுகிறது.
https://t.co/xepG9kY60u
முதல்வர் @CMOTamilnadu அவர்களே..
உங்கள் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில முதல்வர் ஒட்டுமொத்த தமிழக நலனுக்கு எதிரான, தமிழக விவசாயிகளின் வாழ்வை நாசமாக்கும் மேகதாது ஆணையை கட்டியே தீருவோம் என்கிறார்.
தமிழ்நாட்டின் முதல்வராக உங்கள் எதிர்வினை என்ன?
தமிழர்களுக்கும் தமிழர் நலனுக்கும் எதிரான காங்கிரஸ் கட்சியோடு கூட்டணியில் தொடர போகிறீர்களா?
தமிழக மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த கட்சிக்கா உங்களின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி?
உங்களுக்கு வாக்களித்த விவசாயிகளுக்கு எதிராக நிற்கும் இந்த காங்கிரஸ் கட்சியின் ஆட்கள் உங்கள் அமைச்சரவையில் இருக்கலாமா?
இதற்கு மேலும் காங்கிரஸை கூட்டணியில் வைத்து, அமைச்சரவையில் இடம் கொடுத்து, தமிழகத்தின் மாநிலங்களவை உறுப்பினர் இடமும் கொடுத்தால் இது நீங்கள் தமிழர்களுக்கு செய்யும் துரோகமாகும்..
I wish to fully associate my self and my party with the sentiments of the statement issued by the Management Studies and Commerce Students’ Union of the Jaffna University. All students have the right and the freedom to enjoy their religious and cultural beliefs. As such the Sinhala Buddhist Students and others who celebrate Vesak and similar Buddhist occasions have that unfettered right.
The incident of vandalism to a Vesak lantern that had occurred last night within the Jaffna University premises needs to be fully investigated and those responsible properly dealt with.
The Tamil National Council condemns the act of vandalism unreservedly.
Forty five years ago, the Jaffna Library burned.
Nearly 97,000 books, manuscripts, and irreplaceable historical records were destroyed in one of the most devastating acts of cultural destruction in the modern era.
The goal was not to destroy a building. It was to erase the memory, history, and intellectual heritage of the Tamil people.
We remember. We will not let them succeed.
#JaffnaLibrary #CulturalGenocide #NeverForget