இது திமுகவுக்கும் அதிமுகவுக்குமான தேர்தல் இல்ல.
விஜய் சொல்ற மாதிரி திமுகவுக்கும் தவெகவுக்குமான தேர்தலும் இல்ல.
இது ஒற்றுமைக்கும் பிரிவினைக்குமான தேர்தல்.
தமிழ்நாடு எப்போமே எதை திணிக்கும்போதும் ஒற்றுமையின் பக்கம் தான் நின்னுருக்கு..
@prakashraaj 🔥🫡
நீங்கள் நடத்தும் மலைகளின் மாநாடு, மரங்களின் மாநாடு இவற்றைப் பற்றி சமூக வலைத்தளங்களில் நகைப்புக்குரிய விடயமாக எழுதுகிறார்களே ?
ஒரு சமூகத்தின் மீது அக்கறையாக சிந்தனையாளர்கள் வரும்பொழுது அதற்கு எதிராக ஆயிரம் முட்டாள்களை இறக்கி விடுவார்கள்.
இந்த நிலத்தை அதன் வளத்தை அடுத்த தலைமுறைக்கும் விட்டுச் செல்ல வேண்டும் என்று நாங்கள் செயல்படுகிறோம்.
போதிக்கும் போது புரியாது பாதிக்கும் போது புரியவரும்.
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
குஜராத்தில் 2-ஆம் நாள் தண்டி யாத்திரை(23.02.2024)..
மோடி மீது கடும் வெறுப்பை வெளிப்படுத்தும் குஜராத் மக்கள்..
அவசியம் பார்க்க வேண்டிய காணொளி..
இன்று(24.02.2024) 3-வது நாள் நடைபயணத்தை தொடர்கிறோம்..
-நந்தினி ஆனந்தன்