AL AZ'HAR MATRIC HR. SEC. SCHOOL
Kadayanallur-627751.
School Admission 2024-2025 are going on.
For more details: Office : 0462 6915286
Mobile : 75981 97810, 9750463872, 9385939543
https://t.co/sYRoVSVbfV
நமது அல் அஸ்ஹர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரயில் பயிலும் மாணவ, மாணவியருக்கு 24.05.2026 சனிக்கிழமை நல்லொழுக்கப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் மௌலவி அப்துல் காதர் பைஜி, பீர் பாத்திமா மற்றும் பாத்திமா ஜைனப் ஆகியோர் பயிற்சி வகுப்பெடுத்தனர்.
கடையநல்லூர் அல் அஸ்ஹர் மேல்நிலைப்பள்ளியின் சார்பாக கடந்த 08/05/23 திங்கள் கிழமை முதல் 20/05/23 சனிக்கிழமை வரை இஸ்லாமிய கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. https://t.co/mXofxfmzZo
தமிழ்நாடு இஸ்லாமிய பள்ளிகளின் நல கூட்டமைப்பின் ஆலோசனைக்கூட்டம் 20/05/23 சனிக்கிழமை சிவசங்கை அல் ஹுதா பள்ளியில் நடைபெற்று வருகிறது.
இதில் நமது பள்ளியின் தாளாளர் முகம்மது முஸ்தபா அவர்களும் பள்ளியின் மேலாளர் திப்பு சுல்தான் அவர்களும் கலந்து கொண்டனர்.
https://t.co/yy1oT0oYcu
கடையநல்லூர் மாநகரில் தனித்தன்மைகளோடு வேகமாக வளர்ந்து வரும் கல்வி நிறுவனமான அல்அஸ்ஹர் பள்ளி, அய்யாபுரம் தெருவில் தனது புதிய கிளையை துவங்கி உள்ளது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அல் அஸ்ஹர் பள்ளியில் சேர்த்து ஒழுக்கம் மிகுந்த கல்வியாளர்களை உருவாக்கிட அன்புடன் அழைக்கிறோம்.