Extremely honoured to bestow "Uzhavar Award" upon "Nam Anuman Nathi" organization for uniting local communities to rejuvenate and breathe life back into a river that was completely depleted for the past 30 years.
#uzhavan_foundation@Karthi_Offl
• நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கத்தின் மாவட்ட செயலாளர் அண்ணன் திரு. ஜெகதீஷ் அவர்கள் நேற்று மாலை சாலை விபத்தில் உயிரிழந்து விட்டார் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் 😭😭