மரப்பொம்மைகளுக்கு 'ஹார்ட்பீட், பல்ஸ்' பார்க்க சொல்லும் சங்கிகள்.. ஸ்டெதாஸ்கோப்பில் சோதிக்கும் மருத்துவர்கள்.
இந்த லட்சணத்துல, 'நீட்' தேர்வு எழுதித்தான், சங்கிகள் உலகத்தரம் வாய்ந்த மருத்துவர்களை உருவா��்குகிறார்களாம்..
மண்டையில் மூளைக்கு பதிலாக மாட்டு சாணியை வைத்திருப்பவர்கள் தான் அண்ணாமலையின் நண்பர்கள்.
பீகாரில் பெண் ஒருவரைத் தனியாக அறைக்குள் பூட்டி, அவரது ஆடைகளைக் களைந்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய வழக்கில், பாட்னா உயர்நீதிமன்றம் ஒரு சர்ச்சைக்குரிய மற்றும் பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.
பெண்ணின் சல்வாரைக் கழற்ற முயன்று, அவரது மார்பகங்களை அழுத்திய செயல்கள் 'பெண்ணின் கற்புக்குப் பங்கம் விளைவித்தலாகக்' கருத முடியுமே தவிர, அதனைப் 'பலாத்கார முயற்சி' எனக் கூற முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2008-ஆம் ஆண்டு அமர்பூர் பகுதியில் உள்ள ஒரு புகைப்படக் கலைக்கூடத்திற்கு தந்தை ஒருவருடன் சென்ற பெண்ண��க்கு இந்தத் துயரம் நேர்ந்துள்ளது. புகைப்படத்தை கணினியில் காண்பிப்பதாகக் கூறி, பெண்ணின் தந்தையை வெளியே அனுப்பிவிட்டு, ஸ்டுடியோ கதவை உள்பக்கமாகப் பூட்டிய அதன் உரிமையாளர் ஹிமான்ஷு குமார் பதக், அந்தப் பெண்ணின் சல்வாரைக் கழற்ற முயன்று, அவரது மார்பகங்களை அழுத்திப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு தந்தை ஓடிவரவே, கு��்றவாளி அங்கிருந்து தப்பியோடினார்.
இந்த வழக்கை விசாரித்த கீழ்மை நீதிமன்றம் , குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 376 உடன் இணைந்த 511 (பலாத்கார முயற்சி) மற்றும் பிரிவு 342 (சட்டவிரோதமாக அடைத்து வைத்தல்) ஆகியவற்றின் கீழ் தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து அந்த நபர் பாட்னா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த பாட்னா உய���்நீதிமன்ற நீதிபதி பூர்ணேந்து சிங், கீழ் நீதிமன்றத்தின் தண்டனையை முழுமையாக ரத்து செய்து தங்களது வாதத்தை முன்வைத்தார்:பலாத்கார முயற்சி என்ற குற்றச்சாட்டை உறுதி செய்ய, மிகக் குறைந்த அளவிலான உடலுறவு ரீதியிலான ஊடுருவலோ அல்லது அதற்கான அப்பட்டமான முயற்சியோ இருந்திருக்க வேண்டும். ஆனால், இந்த வழக்கில் அத்தகைய முயற்சி எதற்கும் போதிய ஆதாரங்களோ அல்லது மருத்துவ ரீதியிலான சான்றுகளோ இல்லை" என்று நீதிபதி குறிப்பிட்டார்.குற்றம் சாட்டப்பட்ட நபர் பெண்ணைச் சட்டவிரோதமாக அடைத்து வைத்து, சல்வாரைக் கழற்ற முயன்று, ��ார்பை அழுத்தியது அப்பட்டமான பாலியல் வன்கொடுமை என்றாலும், அது ஐபிசி பிரிவு 354-ன் கீழ் வரும் 'பெண்ணின் கற்புக்குப் பங்கம் விளைவிக்கும்' குற்றத்தின் வரம்பிற்குள் மட்டுமே அடங்கும் என்று நீதிபதி தெரிவித்தார்.
"எப்படியாவது விசிகவை கூறுபோட்டுவிட வேண்டும் என தூக்கத்தை இழந்த கும்பல்."
"விசிகவுடன் உறவு வேண்டாம் என்ற நோக்கிலும், விசிகவை எங்களால் பலவீனப்படுத்த முடியும் என்ற எண்ணத்திலும்தான் அவர்களை கட்சியில் இணைத்துக் கொண்டார்கள். விசிக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திமுகவில் இணைந்தது குறித்து திருமாவளவன் பேச்சு."
Thirumavalavan | VCK | DMK | TNPolitics
#Newstamil24x7 #TVKAlliance #PoliticalNews
ஜெயிச்சவங்களும் தோத்தவங்களும் அடுத்த நாளே சந்திச்சாங்களே.. அத யாரும் கேக்கலையே ஏன்? நான் ஏதாவது செய்தால் மட்டும் தி��ுமாவளவன் தடுமாறுகிறார்னு சொல்றான்... இந்த அரசியலை புரிந்துகொள்ள எவனுக்கும் மூளை கிடையாது - திருமாவளவன் பேச்சு
#Kanchipuram | #VCK | #Thirumavalavan | #PolimerNews
”தி.மு.க கூட்டணி தோற்று போனது ஒரு கவலை, அதைவிட நம் கண் முன்னாலையே அ.தி.மு.க சிதறடிக்கப்படுவது இன்னொரு கவலை.. தி.மு.க மறுபடியும் ஆட்சிக்கு வருமானு ஒரு கவலை” தனது கவலை குறித்து கவலையுடன் பேசிய திருமாவளவன்.!
#Kanchipuram | #DMK | #TVK | #VCK | #Thirumavalavan | #PolimerNews
அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive.
மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும்.
நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
#ReelsMinister #School
நேற்று மாலை பூம்புகார் தொகுதி தரங்கம்பாடி வட்டம் சாத்தங்குடி கிராம பட்டியலினத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவர் மகன் பார்த்திபன்
என்கிற இளைஞர் வேறு சாதி பெண்ணான திவ்யதர்ஷினியை காதலித்தது தொடர்பாக சாதிவெறி கும்பல் தாக்கியுள்ளது,
இது தொடர்பாக புகார் அளித்து பதிவும் செய்யப்பட்ட நிலையில், இன்று காலை பார்த்திபனும் திவ்யதர்ஷினியும் ஒரு தோப்பில் கூரைக்கொட்டகையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு.
#StopHonourKilling #ஆணவக்கொலைகளை_தடுத்திடு
@CMOTamilnadu@tnpoliceoffl
இதென்ன இழிவான அரசியலாக இருக்கிறது. ஒரு மாணவனின் முகவரி, இரத்த வகை, தொலைபேசி எண் ஆகியன பயன்படலாம். ஆனால் சாதிச்சான்றிதழ் எதற்காக இணைக்கப்பட வேண்டும்??.
சாதிச்சான்றிதழை வைத்து என்ன செய்யப்போகிறார்கள் மாணவர்கள்?
APAAR (Automated Permanent Academic Account Registry) எனும் பெயரில் 'ஒரே தேசம் ஒற்றை மாணவர் அடையாளம்' எனும் பெயரில் ஒன்றிய பாஜக அரசு ஒன்றிய அரசு ��ல்வி நிலையங்களில் கொண்டு வந்துள்ள திட்டத்தின் பகுதியாக 'தவெக அரசு' இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முனைகிறதா?
மாணவனின் தகவல்களையெல்லாம் ஒருமுகப்படுத்தும்தகவல்-திரட்டல் எதற்காக திரட்டப்படுகிறது எனும் கேள்வி பாஜகவை நோக்கி எழும்பியது. இதேவழிமுறையை தவெக அரசு சாதி விவரங்களை இணைத்து மேற்கொள்கிறது.
இதனால் நடைபெறும் சாதிய வன்முறைகளுக்கு முதலமைச்சர் விஜய் பொறுப்பெடுப்பாரா? பாஜகவின் திட்டங்களுக்கு நிகரான திட்டங்களாக இவற்றை பார்க்கலாமா?
வீட்டிலிருந்து அருகாமை பள்ளி எனும் வகையில் கல்விக்கட்டமைபப்பை வைத்திருக்கும் தமிழ்நாட்டில் எதற்காக இந்த தகவல் அட்டை வழங்கப்படுகிறது என அமைச்சர் விளக்குவாரா?
இத்திட்டத்தின் உடனடி தேவை, இதனால் விளையும் பயன்பாடுகளைக் குறித்து விளக்கமளிக்காமல் அமைச்சர் கடந்து செல்கிறார். சாதியச் சமூகத்தைப் படைக்கவா சாதிச்ச���ன்றிதழ்கள் கொடுக்கப்பட்டன? ஒரு சாதிச்சான்றிதழ் ��ாணவனுக்கு எதற்காக அன்றாட கல்வி கற்றலுக்குத் தேவைப்படுகிறது?
இதுகுறித்த விளக்கத்தை அளிக்காமல் தவிர்த்து, இத்திட்டத்தைநடைமுறைப்படுத்துவார்களெனில் மே17 இயக்கத்தின்
வன்மையான கண்டனங்கள்.
@sunnewstamil இது கேவலமான ச���யல்....
சாதி தெரியகூடாதுனு தான்
அனைவருக்கும் ஒரு யூனிபார்ம் கொடுத்தாங்க
அதை இப்போது இந்த அரசு
சாதி பெயரிட்ட ஐடி கார்டு கொடுத்து
கேவலப்படுத்த போகிறதா?
ஆட்சியை கலைப்பது நாட்டுக்கு நல்லது
#WATCH | “பள்ளி மாணவர்களுக்கு சாதி விவரத்துடன் அடையாள அட்டை வழங்க முடிவு செய்துள்ளோம்”
-அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
#SunNews | #Sengottaiyan | #Caste | #IDCard