சோபா வாங்குன அப்புறம் எங்க தலைவர் திருமா மற்றும் சமூகநீதி அமைச்சர் அமைதியா இருக்குறது உண்மையா மிக பெரிய வருத்தமா இருக்குனு SK விசிக கட்சிகாரர் பொலம்புறாரு, ஆனா அவர் அவரே king maker னு சொல்லிட்டு திரியுறாரு🚶🚶🚶
எம்.ஜி.ஆர் - சர்க்காரியா
ஜெயா - ராஜிவ் கொலை
பாஜக - 2G
விஜய் - கரூர்
திமுக திட்டங்களை குறை சொல்ல முடியாதவர்கள் ஆட்சிக்கு வர கையில் எடுத்த அவதூறுகள் இவை
உண்மையும் நின்று ஜெயிக்கும்
திமுகவும் நிலைத்து நிற்கும்
விஜய் :
பார்டி ஃபண்ட் என்று சொன்னதும் ஓடிப்போயிட்டாங்க.
உதய் அண்ணா இன் அசெம்ப்ளி :
தைரியம் இருந்தா தெம்பு திராணி வக்கு முதுகெலும்புனு இருந்தா எந்த Party ன்னு சொல்லு.
நீங்கள் அனைவரும் அந்த AI படப் பதிவுகளில் நடவடிக்கை எடுக்குமாறு தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தீர்கள். நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். இதில் தலையிட்டு உதவிய வழக்கறிஞர் சரவணன் அண்ணாதுரைக்கு நன்றி....
"யாரு எம்.எல்.ஏன்னே தெரியாது.. அப்புறம் எப்படி இழுக்க முடியும்" - தவெக எம்.எல்.ஏக்களை பேரம் பேசி இழுக்க முயற்சிப்பதாக திமுக மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சட்டுகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதில்
#UdhayanidhiStalin | #DMK | #TVK | #CMvijay