@itisprashanth@PerfectSaravan@RameshOffcl எனக்கு பதில் தெரியாதுன்னு சொல்றதுல என்ன தீர்க்கத்தை கண்டான் ? 🤔🤔
ரா பகல் தெரியாம எதையோ அடிச்சிட்டு அனத்துறான்...
இவனை புடிச்சா கண்டிப்பா ஏதாவது பெரிய போதை கும்பலை பிடிக்கலாம்...
திமுக போற திசை இருக்கட்டும், அது எப்படியோ நகர்ந்துட்டு தான் இருக்கு...
நீங்க @INCTamilNadu பாருங்க மானஸ்த் @manickamtagore ,
துப்பி வெச்ச எச்சில் போல் ஒரே இடத்தில் அதுவும் வறண்டு கொண்டே போகிறது !
#NewsUpdate | திருச்சி: ஸ்ரீரங்கம் நகர காங்கிரஸ் அலுவலகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா பறிமுதல் - காங்கிரஸ் நிர்வாகி நடராஜன் என்பவர் கைது
#SunNews | #Trichy | #Congress
இவன தெரியல...
டெய்லி ஒரு பொறளியை கிளப்பி விட்டுட்டு ஓடி போற அதே கும்பல் தான்... 🤣😂
முதல்ல L&T முதலீடு..
நேற்று School Bag..
இன்னைக்கு TASMAC...
ஆட்சில இருக்கானுங்க.. ஊழல் நடந்ததா சொல்றானுங்க...
ஆனால் 1 வழக்கு கூட போடல..
புரியல ?
விளம்பர பைத்தியங்கள் !