திரைகடல் ஓடி திரவியம் தேடுபவன் 🏇🤸 • BiblioManiac 📚• Surrounded By People I Love 💃🕺• A Soldier Of Fortune Who Takes Journey Into Myself Through Travelling✈️
மனதை விசாலமாக்கிகொண்டு, பர்ந்த சிந்தனையோடு பதில் எழுதுங்கள், இல்லாவிட்டால் நவ துவாரங்களையும் பொத்திகிட்டு இருங்கடா .
உங்கள் மகிழ்ச்சிக்காக எழுத நீங்கள் எட்டயபுரம் ஜமீனும் அல்ல, நான் பாரதியும் அல்ல,
நீங்கள் சடையப்பனுமல்ல நான் கம்பனுமல்ல
1.91 லட்சம் பேர் உள்ள திமுக IT WING நிலமைய பார��ங்க 1000RT க்கும், ஒரு 50K பார்வைக்கும் முக்கிட்டு நிற்குது.. சொந்தக்காரன், அக்கா பையன், மாமா பையன், வேண்ட பட்டவன்னு போஸ்டிங் குடுத்தா இப்படி தான் நொண்டிக்கிட்டு நிற்கும். இதே நியூஸ எதிர் தரப்ப வச்சு போட்டு பார்த்தா ரியாலிட்டி புரியும் 🤦🏻♂️🤦🏻♂️
நேற்று பஞ்சாபில் மூடி வைக்காத போர் குழாயில் விழுந்த 4 வயது சிறுவன் பல மணி நேரம் கழித்து உயிருடன் இந்திய மீட்பு படையினர் மூலம் மீட்கபட்டான்
அந்த குழந்தையே மீட்ட அத்துனை நல் உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் ❣️