*🙏🍃🌷அனைத்து சிவனடியார்கள் கூட்டமைப்பு(ASK)*🍃🌷🙏
*திருக்கோயில் இனாம் நிலங்கள் மற்றும் தனிநபர் இனாம்நிலங்கள் குறித்த பதிவு இந்த காணொளியை அனைவரும் கண்டிப்பாக பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம்*🙏🙏
*🙏🍃🌷அனைத்து சிவனடியார்கள் கூட்டமைப்பு(ASK)*🍃🌷🙏
*திருக்கோயில் சொத்துக்கள் பற்றிய விழிப்புணர்வு பதிவு இந்த காணொளியை அனைவரும் கண்டிப்பாக பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம்*🙏🙏
🙏🪷🍃 *அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயில் கரூர்* 🍃🪷🙏
*💐🪻🙏எறிபத்த நாயனார் விழாவின் பூக்குடலைத் திருவிழா*🙏🪻💐
🔹 *நாள்: 22.10.2023*🔹
🌷🍃🪷 பக்தர்கள் தங்களின் இடர் களும் குறைகளும் நீங்கப்பெற்று
வாழ்வில் அனைத்து 🙇♂️நன்மைகளையும் பெறுவதற்கான🪔 *நோன்பு பூசை
இத்திருக்கோவில் திருப்பதிகத்தை முழுவதும் படித்து*🙏 🪔(படிக்கத் தெரியாதவர்கள்🙏 *ஓம் நமச்சிவாய* " 🙏என்று 108 முறை ஜெபித்து)🪔 *வந்து 5வது நாள் இந்த பூக்குடலைத் திருவிழாவில் 💐💐💐* *கலந்து கொண்டால் வாழ்வில் 🪔சிவபெருமானின் திருவருளுக்கு உரியவர் ஆவார்கள்*
பக்தர்கள் இந்த விழாவிற்கு முன் 📿48, 27,21,11, குறைந்தபட்சம் 4 நாட்களாவது 📿 *சிவபெருமானை நினைத்து ருத்ராட்ச மாலை அணிந்து🙏📿 சுத்தமாக இருந்து அதிகாலையில் குளித்து நெற்றி நிறைய திருநீறு அணிந்து🙏 வீட்டிலேயே திருவிளக்கு ஏற்றி 🪔"*தொண்டெல்லாம் மலர் தூவி*"💐🌸 *எனத்துவங்கும்