ஊரார் ஒதுக்கி வச்ச ஓவியம்
என்னைப்பொறுத்தவரை காவியம்..
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நூலிழை மாதிரி இருக்கும் காதல் பேரழகானது..
இருவருக்கிடையில் தனக்க��ன காதலோடு பயணிக்கும்
வாழ்வின் முக்கியமான மகிழ்ச்சிகரமான தருணமா இருக்கும்..
சொல்லப்படாத காதல்...🫰🖤
திருமணத்தைப் பற்றி சேத்தன் ஒரு வசனம் சொல்வார். அது எழுத்தாளர் பிரபஞ்சன் சொல்லியது . "இரண்டு பேர் சேர்ந்து வாழ்வதற்கு எது எது தேவையில்லையோ அது அது எல்லாந்தான் இங்கே கல்யாணத்தை தீர்மானிக்கிறது"
அதே போல தேவி கதாபாத்திரம் தனது முந்தைய நீளம்தாண்டுதல் விளையாட்டுப் போட்டியில் சாதனை செய்யத் துடித்த கனவை சொல்லும்போது ஆதவனின் "ஓட்டம்" சிறுகதை நினைவுக்கு வந்தது.
ஓட்டம் சிறுகதையில் ஒரு மத்திம வயதுப் ப��ண் டெல்லியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் குடும்பமாக வசிப்பாள். தினமும் மகனை பள்ளிவாகனத்தில் ஏற்றி அனுப்புவதும் திரும்ப அழைத்து வருவதுமாக இருப்பவள், ஒரு நாள் அப்படி பள்ளி வாகனத்தில் மகனை ஏற்றிவிட்டு வீட்டுக்கு வந்தால் மகன் சாப்பாட்டுக் கூடையை எடுத்துச் செல்ல மறைந்திருக்கிறான். மேசையில் சாப்பாட்டுக்கூடை இருக்கிறது. மீண்டும் அடுக்ககத்தில் இருந்து படியிறங்கி சாலைக்கு வருவதென்றால் பத்து நிமிடங்கள் மேல் ஆகும் ஆனால் வாகனம் இன்னும் ஐந்தே நிமிடங்கள்தான் நிற்கும். சாப்பாட்டுகூடையை தூக்கிக்கொண்டு சடசடவென படியிறங்கி வேகவேகமாக ஓடிவருவாள். மூன்று நிமிடத்தில் சாலையை அடைந்து மகனிடம் சாப்பாட்டை ஒப்படைத்த பிறகு வீட்டுக்கு வருவாள். அப்போதுதான் நமக்குத் தெரியும் முன்னொரு காலத்தில் அவள் ஓட்டப்பந்தய வீராங்கனை, பல்வேறு பதக்கங்கள், சான்றிதழ்கள் வாங்க�� இருப்பாள். ஆனால் இன்று ��வளின் திறன் மொத்தத்தையும் குடும்பம் விழுங்கி அவளொரு ஓட்டப்பந்தய வீராங்கனை என்பதையே மறந்து இருப்பாள். அன்றாடம் குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளுதலிலேயே நாள் முடிந்துவிடும். வெகு காலங்களுக்குப் பிறகு மகனுக்காக ஓடியபோதுதான் அவள் யாரென்றே அவளுக்குத் தெரியவரும். அந்த ஓட்டம் அவளை பூரணமாக உணரவைக்கும். ஓடிப்பழகிய கால்களில் ஓடுவதற்கான ஆசை ஒவ்வொரு திசுக்களிலும் பதிந்திருக்கும். ���வ்வொரு நாளும் மகன் இப்படி சாப்பாட்டுக் கூடையை மறந்துவிட்டுப் போக மாட்டானா! நான் ஓடிப்போய் அவனுக்குக் கொடுத்துவிட மாட்டேனா! என்று ஏங்குவாள்.
#மொதராத்திரி
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவருடன் பட்டினப்பாக்கம் பகுதி மக்கள் சந்திப்பு
யார் கிட்ட போ���ால் நியாயம் கிடைக்கும் என்று மக்களுக்கு தெரிஞ்சிருக்கு👌👌
மனங்கெட்ட தமிழ் சமூகம்!😡😡😡
எவ்வளவு பெரிய ஒரு அசிங்கமான சமுதாயத்துல வாழ்ந்துட்டு இருக்கோம்!
38 வது இடம் வந்த சினிமா நடிகனுக்கு கொடுத்த முக்கியவதுவத்தை!
ஆசியா level race ல 3வதா வந்த தமிழ் பொண்ணுக்கு இல்ல!
இது அரசா இல்ல அசிங்கமா 😡😡😡
இதெல்லாம் படம் பாக்கும் போதே ஏலே என்னய்யா இவ்ளோ ஓப்பனா அடிச்சு விட்டிருக்கன்னு தோனும்...
அதே நேரம் இது எங்கேயும் நமக்கு உறுத்தலா தெரியாம இருந்தது தான் இயக��குனரின் வித்தை 😎
உங்களுக்கு அர்த்தம் புரிஞ்சதா 😅