நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்;
வீண் வம்புக்கும் தும்புக்கும் செல்லாதவன்;
யார் முன்னும் கை கட்டி வாய் பொத்தி ஆதாயம் தேடதவன்;
அந்த ஆகாயம் போல் வாழ்பவன்.!
வாட்ஸ்ஸப் ஆபாச மெசேஜ் அனுப்பியது மட்டுமே ஊடகங்கள் சொல்கின்றன, ஆனா அதைவிட பெருசா, கலக்டர் கேம்ப் ஆபிஸுக்கு நடுராத்திரில போய் தொல்லை செஞ்சிருக்கான்.. இதெல்லாம் முரட்டு போதை தர குருட்டு தைரியம்..
ஆள் கூட யாருன்னு பார்க்காம, பேர் கூட தெரியாம, பிக்பாக்கெட் அடிச்சவன், ப்ளாக் டிக்கெட் வித்தவன், கஞ்சா இழுத்தவன், பீடி வலிச்சவனை எல்லாம் MLAக்களாக்கி நாட்டை நாசமாக்கிட்டானுங்க தற்குறியானுங்க..
'பெண்கள் பாதுகாப்பு பற்றி வக்கனையாக பேசும் முதல்வர் விஜயின் தவெக கட்சியை சேர்ந்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள்விக்னேஷ்னு'
வழக்கம் போல நியூஸ் போடுய்யா..
மேடைக்கு மேடை பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசும் முதலமைச்சர் விஜய், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏவ பதவியை விட்டு தூக்க போறாரா? இல்ல கட்சியை விட்டே தூக்க போறாரா? @TVKVijayHQ
ஆபாச மெசேஜ் அனுப்பிய தவெக எம்எல்ஏவை விட மோசமான செயல், 'அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை' என சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் அடித்துச் சொன்ன பொய்.
அமைச்சர் நிர்மல்குமார் கிட்டத்தட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவை மறைமுகமாக மிரட்டியிருக்கிறார் என்பதே இதன் பொருள்.
மாவட்ட ஆட்சியரிடமும் பொதுமக்களிடமும் அமைச்சர் நிர்மல்குமார் மன்னிப்பு கேட்க வேண்டும்.
The Hindu நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.
பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியே புகார் அளித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, எவ்வித தாமதமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசுப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் அதிகாரியின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை. அதிகாரம் படைத்தவர்கள் என்பதற்காக யாருக்கும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படக் கூடாது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதி கிடைக்க, அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#KallakurichiMLA
தாய் மாமன் ஆட்சி, தரங்கெட்டு போச்சு.. மாவட்ட ஆட்சியரிடமே தப்பா நடந்துக்கிற ஆள் எப்படி தொகுதி பெண்களிடம் எப்படி நடந்துக்குவான்? எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய வைத்து கைது பண்ண வேண்டும்.. #ArrestArulVignesh
உங்க அண்ணன் கள்ளப் பொண்டாட்டி வச்சிருந்தா வந்து முட்டுக் கொடுக்கிறீங்க. இதே உன் பொண்டாட்டி பண்ணுனா வந்து சோசியல் மீடியாவில கதறுற. உன் பொண்டாட்டிக்கு ஒரு நியாயம், உங்க அண்ணனுக்கு ஒரு நியாயமா?🤡
@TVKVijayHQ@TVKHQITWingOffl@CMOTamilnadu
ரேஷன் கடையில் தரமற்ற மற்றும் புழு, வண்டுடன் அரசி வழங்குவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.. தரமான வகையில் உணவுப்பொருட்களை வழங்க வேண்டும் என கோரிக்கை.!
#Dharmapuri | #Tuticorin | #RationShop | #Rice | #PolimerNews