மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துரையாடல் கூட்டம்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ப. மாணிக்கம் தாகூர், எம்.பி., முன்னாள் மத்திய நிதி அமைச்சர் திரு. ப. சிதம்பரம், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான திரு. செ. ராஜேஷ்குமார், தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. பெ. விஸ்வநாதன், மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
@PChidambaram_IN@kcvenugopalmp
Chennai, Tamil Nadu: At the joint press conference of TVK, Congress, VCK, IUML and MDMK after TVK alliance first coordination meeting, State Congress president Manickam Tagore says, "This is first meeting and it's a good start for our alliance. After 50 days of this TVK governement, first meeting went well today with a positive note. We have discussed three things today.
1:- we need a coordination committee.
2:- we need common minimum agenda.
3:- To have a name for this alliance.
Whoever has MPs in our alliance, they will be inducted in the INDIA alliance. Soon next meeting will be held and it will be announced to all of you."
#ChhatronKiGoonj | செயல் குழு | பயிற்சி முகாம் ✊🏻🇮🇳
எதிர்க்கட்சித் தலைவர் திரு ராகுல் காந்தி அவர்களின் #ChhatronKiGoonj மாணவர்களின் குரல் இயக்கத்தின் ஒரு பகுதியாக, அடுத்தகட்ட இயக்கத்திற்காக தன்னார்வலர்களைத் தயார்படுத்தும் நோக்கில் தமிழ்நாட்டில் இளைஞர் காங்கிரஸ் செயல் குழு பயிற்சி முகாம் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், மாணவர்களின் குரல் அமைப்பின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் திரு லெனின் பிரசாத் அவர்கள் தலைமையில்,
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் திரு சூரிய பிரகாஷ், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் இணை பொறுப்பாளர் திருமிகு பிந்தியா பானர்ஜி, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முதன்மை துணைத் தலைவர் திரு அருண் பாஸ்கர் முன்னிலையில் நடைபெற்றது.
வரும் வாரங்களில், இந்தத் தன்னார்வலர்கள் மாணவர்களை நேரில் சந்தித்து, அவர்களின் கருத்துகளையும் பிரச்சினைகளையும் கேட்டு அறிந்து, நியாயமான, வெளிப்படையான, பொறுப்புமிக்க கல்வி மற்றும் தேர்வு முறையை வலியுறுத்தும் மக்கள் இயக்கத்தை மேலும் வலுப்படுத்துவார்கள்.
எங்களின் கோரிக்கைகள்:
• மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவிநீக்கம் செய்ய வேண்டும்.
• இந்தியாவின் தேர்வு முறையை முழுமையாக சீர்திருத்த வேண்டும்.
• ஆண்டுதோறும் தேர்வுகள் மற்றும் அரசு பணியாளர் ஆட்சேர்ப்புகளுக்கான ஆண்டு காலண்டரை வெளியிட வேண்டும்.
#Action_Committee #ChhatronKiGoonj
Live த.வெ.க. தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. @manickamtagore அவர்கள் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
📍கோவளம் https://t.co/1UPTRaxLRs
தமிழக மக்கள் அனைவரும் போற்றுகின்ற, நேர்மையான, ஊழலற்ற, மனசாட்சியுள்ள மக்களாட்சியை மக்கள் விரும்பும் வகையில் வெற்றிகரமாக வழங்கி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம், கோவளத்தில் இன்று நடைபெற்றது. இதில் தோழமைக் கட்சிகளின் மாநில நிர்வாகிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
(1/4)
தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், மாண்புமிகு அமைச்சர்கள், மாண்புமிகு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களோடு கலந்துரையாடிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்...
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துரையாடல் கூட்டம்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ப. மாணிக்கம் தாகூர், எம்.பி., முன்னாள் மத்திய நிதி அமைச்சர் திரு. ப. சிதம்பரம், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான திரு. செ. ராஜேஷ்குமார், தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. பெ. விஸ்வநாதன், மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
@manickamtagore@PChidambaram_IN@TVKVijayHQ
@senthilbalaji எப்படியாச்சும் @TVKVijayHQ கட்சி எம்எல்ஏக்கள கூட்டிட்டு வந்துவான்ற தைரியத்துல தான் எல்லா கல்யாண வீட்லயும் ஆட்சி கவிழ போகுது, ஆட்சி நிலைக்காதுனு வாய் பேசினீங்களா @mkstalin ...??
வெக்கமா இல்ல...😁😁😁
எங்களைப் பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சியில் ஒரே ஒரு அணிதான் உள்ளது; அது ராகுல் காந்தி தலைமையிலான அணி.
நாங்கள் எல்லோரும் ஒரு players-தான்; என்னைப் பொறுத்தவரை, டாஸ் போட அனுப்பி வைத்துள்ளார்கள்.
- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு @manickamtagore MP