@_makeanoffer 2 months chengalpattu job ku pogarappo morning evening idhaan enakku nadakkum. St thomas mount ku 6.49 ku velachery mrts vandhu serum. Then 6.50 ku chengalpattu train varum. 2 maadi erangi odanum.. evening also same problem.
தவெக ஆட்சியில் தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக திடக்கழிவுகள் மேலாண்மையில் புதிய தொழில்நுட்பம் அறிமுகமா? செய்தியைத் திரித்து வெளியிடும் ‘தந்தி டிவி’ ஊடகம்!
தமிழ்நாட்டிலேயே முதல��முறையாக தாம்பரத்தில் கம்ப்ரஸர் இயந்திரம் மூலம் குப்பைகள் அழுத்தப்பட்டு, முழுவதும் மூடப்பட்ட கன்டெய்னர் லாரிகளில் கொண்டுசெல்லும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது எனக் கூறி பரவும் செய்திகள் தவறாகத் திரிக்கப்பட்டவை.
திமுக ஆட்சியில், கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் 27 அன்றே, தாம்பரம் மாநகராட்சி சார்பில் இந்த திட்டம் முன்மொழியப்பட்டு டெண்டர் வெளியிடப்பட்டது. டெண்டர் வெளியிடப்பட்டு தற்போது இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இந்நிலையில் “தவெக ஆட்சியில் தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக திடக்கழிவுகள் மேலாண்மையில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்” என்பது போல தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.
Proof:
https://t.co/lFCJ8ddtIv