For & Against
இந்த போட்டி பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா?
நமக்கு ஒரு டாபிக் கொடுத்திருவாங்க. அதை ஆதரிச்சு பாசிட்டிவா 5 நிமிஷம் பேசணும். எதிர்த்து நெகட்டிவா 5 நிமிஷம் பேசணும்.
எதை எடுத்தாலும் அதில், பாசிட்டிவ் நெகட்டிவ் ரெண்டுமே இருக்கும் ஆனா நாம பொதுவாகவே ஏதாவது ஒரு பக்கத்தை மட்டும் தான் விடாம பிடிச்சுட்டு நிற்போம்.
இந்த விளையாட்ட தினசரி நடக்குற ஒவ்வொரு விஷயங்களிலும் ட்ரை பண்ணி பார்த்தால், இன்னோரு Perspective ல யோசிக்க தோணும்.
சில சமயங்களில் எதிர் தரப்பு சொல்றதும்/ மாற்றுக்கருத்தும் சரின்னு தோணும்.
அறிஞர் அண்ணா "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு"ன்னு சொன்ன மாதிரி, அடுத்தவங்க சொல்ற கருத்திலும் ஒரு நியாயம் இருக்கலாம். அதை நாம புரிஞ்சிக்கணும்னா இந்த விளையாட்ட அடிக்கடி விளையாடணும்.
ட்ரை பண்ணி பாருங்க.😊👍
என்ன இது பெரியார் உலகம், இப்ப உலக செய்தியா வலம் வருது 🫣
சரி.. அந்த புக் எழுதின ஒருத்தரையாது அடையாளம் கண்டுபிடிச்சீங்களா?
அது அவ்ளோ தான். ஊழல் ஊழல்னு ரெண்டு நாள் பேசிட்டு அப்படியே பூசி மொழுகிடுவாங்க.
@UpdatesChennai It was Bad earlier.
It's Worse now.
It was never Good.
I guess they used to have a monthly target during previous regime so they used to chase people only for Helmet and Seatbelt cases.
The road safety was never thier focus. 🤐
Perfect Review ப்ரோ 👌
நீங்க சொல்ற எல்லா பாயிண்ட்டும் சரி தான்.
படம் பார்த்து வெளிய வரும் போது படத்தோடதாக்கம் இருக்கணும். அது எனக்கும் இந்த படத்துல கிடைக்கல.
இப்படித்தான் சில படங்கள் ஓட்டைகள் இருந்தாலும் பிளாக்பஸ்டர் ஆயிடுது.
காரணம்.. ப்ரமோஷன் & நீங்க சொன்ன கடைசி பாயிண்ட்.
Exactly எனக்கும் அப்படி தான் தோணுச்சு, சீரியல் கில்லர் படமுன்னு சொல்லிட்டு முழுக்க அந்த மாதிரி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவே இல்லை,சரி டார்க் காமெடி படமுன்னு இருக்குமுன்னு பார்த்தாலும் அந்த மாதிரி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவே இல்லை.. ஒரு commercial entertainer படமுன்னு சொல்லிட்டு,
@kraman2 எந்த பக்தியும் புதுசு இல்ல ப்ரோ.
ஏற்கெனவே இருந்தது தான். இப்ப சோசியல் மீடியா இருக்கிறதால் கொஞ்சம் Elevate ஆகுது.
அதுவும் முருக பக்தி எல்லாம் பல காலமா வெறித்தனமா இருக்கு.
ஊரே முருக பக்தியில் மூழ்கி கிடக்குது
வீட்டம்மா ஒரு வாரத்துக்கு சஷ்டி விரதமாம், முட்டை கூட கிடையாதுன்னு சொல்லிட்டாங்க.
நீங்களும் ஜோதியில் ஐக்கியமாக்குங்கனு சொல்றாங்க. ஆனா என்னவோ தெரியல சில வருஷமாவே நமக்கு பக்தி குறைஞ்சு போச்சு.
வரும். திடீர்னு ஒரு நாள் தானா வரும்.