@nelsonvijay08 You Must Remove Point 7,many of us here discussed last week during Sashti also. My Mother's grandfather had observed Sashti Viratam. My mother is 75!!! So think abt it. Just bcoz Social media is there, it seems popular. No BJP fellow is responsible for wide spread Sashti Viratham
திருப்பரங்குன்றத்தில் ஆண்டாண்டு காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் மரபின்படி, உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு அருகிலுள்ள கல்தூண் மண்டபத்தில் திருக்கார்த்திகை தீபம் சுடர்வீசுகிறது.
முருக பக்தர்களின் இறை நம்பிக்கையை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்த முயன்ற பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளுக்கு மதுரை மக்களின் ஒற்றுமையே பதிலாக அமைந்திருக்கிறது.
தமிழ்நாட்டு மக்களின் ஆன்மிகம் என்பது அன்பையும், சகிப்புத்தன்மையையும், மத நல்லிணக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டது. இறை நம்பிக்கை கொண்டவர்களும், பகுத்தறிவாளர்களும், பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களும் ஒற்றுமையாக வாழும் மண் இது.
முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்திலும் தொடர்ந்த பாரம்பரிய தீப வழிபாட்டு நடைமுறையை, மு.க.ஸ்டாலின் தலைமையிலான #திமுக அரசும், தற்போதைய விஜய் தலைமையிலான தவெக அரசும் தொடர்ந்து பின்பற்றி வருகின்றன.
அரசியல் சார்புகளையும் கட்சி வேறுபாடுகளையும் கடந்து, திருக்கோயிலின் மரபுகளையும் தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்தையும் பாதுகாக்கும் நடவடிக்கைகளை ஆதரிப்போம்.
மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சிகளுக்கு இடமளிக்காமல், சமூக ஒற்றுமையைப் பேணிக் காக்கும் மதுரை மக்களுக்கு மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்!
அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்! 🙏
That’s how AI should be used. This is what we want to see AI being used for, not for plagiarising artists, creating deepfake porn or another social media auto-replier for marketing.
திருப்பரங்குன்ற வழக்கை முன்வைத்து தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் மதுரை உயர் நீதிமன்றக்கிளை நீதியரசர் ஜி. ஆர். சுவாமிநாதன்.
'நான் ஆர்எஸ்எஸ் காரியகர்த்தா' என்றபோதும், 'சனாதனப்படிதான் தீர்ப்பு வழங்குவேன்' என வெளிப்படையாக சொன்னபிறகும் அவர் பதவியில் தொடர்வது சட்டபூர்வமான செயல் அல்ல.
சிக்கந்தர் மலை சர்வே கல் தொடர்பான வழக்குகளை நீதியரசர் சுவாமிநாதன் விசாரிக்க தடை விதிக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உடனடியாக இதில் தலையிட வேண்டும்.
பொறுப்பற்ற தவெக அரசு நிர்வாகம் ஒருபக்கம். ஆர்எஸ்எஸ் நீதிபதி ஒருபக்கம்.
தமிழ்நாட்டை குழிதோண்டிப் புதைக்கப் பார்க்கிறார்கள்.
@YouGoManWhyMe@Chinmayi If she is a woman who wants respect from other woman, did she wait for Vijay's divorce to happen n then come n involve in every govt functions. That crap lady never deserves anything.
அனைவருக்கும் தீப திருநாள் நல்வாழ்த்துக்கள் 🪔
பேட்ச் 11 - The Lambda Batch registrations
இன்று மாலை 8 மணிக்கு @HSTwealth ல் லிங்க் Share பண்றோம்.
இதுவரை 10 No-Fee(கட்டணமில்லா) முடிச்சுருக்கோம்.
Basics of Markets தான். ஏற்கனவே IPO, Fundamental, Technical தெரியும் என்பவர்களுக்கு இது தேவைபடாது.
Dec மாதம் வார இறுதியில் நேரம் இருந்தா மட்டும் form fill பண்ணுங்க.
இல்லைனா அடுத்த பேட்ச் ல பார்த்துக்கலாம். ❤️
Financial Educational Awareness Initiative by @HSTwealth - a SEBI Regd RA & RIA Entity
Not only him. Ministers Bussy Anand, Vanni Arasu, unofficial advisor Kalai, and even the Chief Secretary; they all threatened the victim. That’s the reason for the delay in complaint.
It is the High Court which gave assurance.
😱Just spoke with a person who is well informed about what transpired, and I can tell you I'm terribly disappointed by the lengths the TVK establishment has gone to to silence the Collector and prohibit her from filing a complaint against the TVK MLA.
Hence the delay...
Since you wrote such a shitty headline for VS Babu’s death, let me fix this one for you, “Kallakurichi Collector files police complaint against TVK MLA Arul Vignesh, from Vijay-led TVK, over alleged inappropriate messages and advances”
Do better,Shabbir. You know how this works.
@Kevin93560104@Manitweetee How they will develop ? Due to one IT company, some 100 ppl get work like drivers,housekeeping, electricians, plumbers, security, catering ppl, including outside tea shop n restaurants. If you sit at home town, u will eat all 3 meals, tea n coffee at home, clean ur home by urself