இதெல்லாம் எவ்வளவு பெரிய அடக்குமுறை தெரியுமா @CMOTamilnadu சார்?
மக்களுக்கான ஆட்சி நடத்துறோம்னு சொல்லிட்டு, Gen Z இளைஞர்களை கண்டு நள்ளிரவில் போலீஸ் அனுப்புறது எதற்காக?
12:30 மணிக்கு வீடு தேடி போக வேண்டிய அவசியம் என்ன? என்ன குற்றம், என்ன வழக்கு?
தன்னிச்சையாக எழுந்த இளைஞர் குரல்களை மிரட்டலாம் என்று நினைத்தால் அது தவறான கணக்கு. எல்லார் வீட்டுக்கும் போலீஸ் அனுப்ப முடியாது.
மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அரசு, பழிவாங்கும் மனநிலையோட செயல்படுறது தமிழ்நாட்டுக்கு நல்ல அறிகுறி இல்லை.
வன்மையான கண்டனங்கள்😡
தமிழ்நாடு முழுக்க
GENZ DMK கூட்டங்களை ஒருங்கிணைத்து வரும் நபர்களில் ஒருவரான ‘அன்பாநந்தன் அரியப்பன்’ஐ கைது செய்ய கிருஷ்ணகிரியில் உள்ள அவரது வீட்டை சுற்றி, அவர் இல்லாத போதும் நள்ளிரவு 12 மணிக்கு குவிந்திருக்கிறது தவெகவின் காவல்துறை.
என்ன அராஜகம் @CMOTamilnadu விஜய் சார்?
If anyone wants to know what narcissism looks like, just watch the TN CM. Gaslighting, playing the victim, constant self-praise, a manipulative tone, acting as though he’s on a movie set, and believing that speaking loudly makes something true. What a fall for TN.
#dmk#tvkfails
GenZ கூட்டங்கள் ஆளும் அரசின் தூக்கத்தை கெடுத்து விட்டது போல!
இளைய தலைமுறை அவர்களது சக இளைய தலைமுறையை மாயையில் இருந்து தட்டி எழுப்பி, ஆளும் அரசின் மீது கேட்கப்படும் கேள்விகளால் ஒரு insecurity உருவாகி விட்டது போல!
ஒருவரை கைது செய்தால், இனி நடக்கும் கூட்டங்களில் தைரியமாய் யாரும் பேச முன்வர மாட்டார்கள் என்ற எதேச்சாதிகார போக்கின் சான்றே இது!
ஜனநாயக நாட்டில் எதிர் குரல்களே கேட்கக்கூடாது என்பவர் திரையில் மட்டுமே ஜனநாயகனாய் இருக்க முடியும்!
Genz DMK கூட்டங்களை ஒருங்குணைக்கும் அன்பானந்தன் அரியப்பன் அவர்களை நள்ளிரவில் கைது செய்ய FIR-ஓ, Warrant-ஓ இன்றி கிருஷ்ணகிரியில் அவரது இல்லத்தை சூழ்ந்த காவல்துறை!
எத்தனை பேரை கைது செய்தாலும்
இன்னும் வீரியமாய் #GenZDmk கூட்டங்கள் தொடரும்!
சட்டத்துறை எங்கள் இளம் திராவிட கொள்கை வாரிசுகளை அரணாய் நின்று பாதுகாக்கும்!
திராவிடத் தீ பரவும்!
திராவிடத் தீ பரவும்!
திராவிடத் தீ பரவும்!
GENZ DMK கூட்டங்களை தமிழ்நாடு முழுக்க ஒருங்கிணைத்து வரும் இளைஞர்களில் ஒருவரான ‘அன்பாநந்தன் அரியப்பன்’ஐ கைது செய்ய நள்ளிரவு 12 மணிக்கு கிருஷ்ணகிரியில் உள்ள அவரது கிராமத்தில் குவிந்திருக்கிறது தவெகவின் காவல்துறை.
என்ன அராஜகம் @CMOTamilnadu விஜய் சார்?
மோடி அரசு கூட இப்படியொரு அடக்குமுறையை கையாண்டதில்ல... மோடிக்கு விசுவாசம் காட்ட தவெக அரசு பயங்கர விசுவாசத்தோட இருக்கு...
Hello CM uncle,
உங்கள் ரசிகர்கள் மட்டும் வாக்களித்து நீங்கள் முதல்வராகவில்லை. தமிழ்நாட்டின் 34% மக்கள் உங்களை நம்பி வாக்களித்தார்கள்.
பஞ்ச் டயலாக் பேசுவது ஹீரோவின் வேலை. மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது முதல்வரின் வேலை.
இன்னும் ரசிகர் மன்ற மேடையில்தான் நிற்கிறீர்களா, இல்லை முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறீர்களா என்பதை உங்கள் பேச்சுகளே காட்டுகின்றன.
பொறுப்புக்கு ஏற்ற பேச்சும் செயலும்தான் ஒரு தலைவரின் அடையாளம்.
#TVKVijayFails
@CM_TamilNadu@JosephVijay
Hon CM C. Joseph Vijay & Ministers,
9 girls from Odisha & Assam died in the Tiruvallur ammonia leak.
They came for work but TN treated them like use-and-throw labour — no safety, no dignity, and now no public respect in death.
Odisha CM grieved openly + announced aid. Your probe & ₹2L is fine,
but where is the basic condolence and homage these daughters deserve?
They were someone’s children, not numbers. Show some heart.
#TiruvallurTragedy
Gen z dmk வின் ஒருங்கிணைப்பாளரில் ஒருவரான அன்பானந்தன் அரியப்பன் அவர்களை கைது செய்ய நள்ளிரரவு 1 மணிக்கு அவரின் வீட்டை சுற்றி போலீஸ் படையை இறக்கியுள்ளதுபாசிஸ்ட் விஜய் ஆட்சி... DSP உட்பட எண்ணற்ற போலீஸ் அவரின் வீட்டில் உள்ளவர்களை மிரட்டியுள்ளது.. அரெஸ்ட் வாரண்ட்டோ, FIR காப்பியோ எதுவும் உரியவர்களிடம் காண்பிக்கவுமில்லை.. Gen z dmk வை பார்த்து விஜய் பயந்து நடுங்கியிருக்கிறார்.. எந்த கேள்விகேட்டாலலும் 6 மாசம் பொறுத்துக்கோங்கன்னு சொல்லுகிற கூட்டணி கட்சிகள் இந்த பாசிச போக்கை கைகட்டி வேடிக்கை பார்க்க போகிறார்களா??இதற்கும் 6 மாசம் காத்திருங்கள் என்று சொல்ல போகிறார்களா?? இதுதான் அம்பேத்கர் கண்ட கனவா? @thirumaofficial@Shanmugamcpim
GENZ DMK கூட்டங்களை தமிழ்நாடு முழுக்க ஒருங்கிணைத்து வரும் இளைஞர்களில் ஒருவரான ‘அன்பாநந்தன் அரியப்பன்’ஐ கைது செய்ய வந்திருப்பதாக நள்ளிரவு 12 மணிக்கு கிருஷ்ணகிரியில் உள்ள அவரது கிராமத்தில் குவிந்திருக்கிறது தவெகவின் காவல்துறை.
என்ன அராஜகம் @CMOTamilnadu விஜய் சார்?
பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களையும், போதைப் பொருள் விற்பனையாளர்களையும், கொலை-கொள்ளை குற்றவாளிகளையும் கைது செய்து சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டத் திறனற்ற தவெக அரசு, நள்ளிரவு 12 மணிக்கு Gen Z DMK நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான அறிவானந்தம் அரியப்பனை கைது செய்ய காவல்துறையை அவரது வீட்டில் குவித்துள்ளது.
எதிர்க்கட்சியினரை அச்சுறுத்த காவல்துறையை பயன்படுத்தும் இந்த அராஜகப் போக்கு கண்டிக்கத்தக்கது.
When governments start treating dissent as a crime, they are simply borrowing a page from the RSS-BJP playbook of authoritarianism.