𝗜𝗹𝗮𝗶𝘆𝗮𝗿𝗮𝗮𝗷𝗮 𝗠𝗼𝘃𝗶𝗲𝘀 & 𝗦𝗼𝗻𝗴𝘀 𝗧𝗵𝗿𝗲𝗮𝗱
This thread is to showcase all the Movie albums of Ilaiyaraja in all languages. There are many exercises like this before, anyways this is my attempt.
Chennai Super Kings have officially announced that their legendary former captain Mahendra Singh Dhoni will take charge as the team's mentor ahead of IPL 2027.
The franchise confirmed the development, stating that Dhoni will continue to be part of the Super Kings' journey in a new role after years of leading them to success.
Track LIVE updates: https://t.co/J6m9QK8Xoq
📲 For News on the go, Download HT app. Click https://t.co/a5Pp2KPW5t
Dhoni had promised that his last T20 game would be at the MAC Stadium; however, the former skipper is known to keep his cards close to his chest
✍️ S. Dipak Ragav
https://t.co/4bscdsnn6r
Watched Ranabaali - VD நடிக்கவே வரல சும்மா கண்ண கண்ண உருட்டுறான் கேவலமா இருக்கு expressions zero கைய வேற அக்குள்ள கட்டி வந்தவன் மாறி வச்சிக்கிட்டு நடக்கிறான் 😑😑
Rashmika super aa இருந்தா and நல்லாவும் நடிச்சு இருக்கா.... கிணத்துல விழுறேன் கிணத்துல விழுறேன்னு படம் முழுக்க சொல்லும் .. ஆனா உண்மையிலே 😭😭😭😭😭
The great Madras famine - பஞ்சம் எப்படி ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டதுனு நல்லா historical references , photographs எல்லாம் காமிச்சு சொல்லி இருந்தாங்க.. ஆனா அதுக்கு associated aa வர அம்புலிமாமா கதை தான் 😔 குல தெய்வம் , ஊரு காவல் சாமி , அம்மாவின் பக்தி , ரத்தம் சொட்ட சொட்ட வெட்டு குத்து கொலை...
கொஞ்ச எடத்துல i watched in 1.5x speed அவ்ளோ violence 😑
சரி டைம் இருந்தா பார்க்கலாம் , இல்லனா the great famine of madras பத்தி wikipedia ல படிச்சிக்கலாம்..